-4 %
ஆதிகைலாச யாத்திரை
இரா.ஆனந்தக்குமார் (ஆசிரியர்)
₹86
₹90
- Page: 200
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மனமிசைந்த ஒப்புதல் என்ற தலைப்பில் துவங்கி, மீண்டும் தார்ச்சுலா என்ற தலைப்போடு புத்தகம் 27 அத்தியாங்களோடு நிறைவடைகிறது. உலகின் புனித நீரோடும் புண்ணியத் துறைகளில் மிகச் சிறந்த்து ஆதி கைலாசம்; அபாயங்கள் நிறைந்த பகுதி. டில்லியிலிருந்து, 600 கி.மீ., தூரத்திற்கு பயணம் செய்ய வேண்டிய நிலை. தற்போது பிரபலமாக, அனைவராலும் மேற்கொள்ளப்படும் கைலாசயாத்திரையை விட, ஆதி கைலாச யாத்திரை அபாயகரமானது. புதுடில்லியிலிருந்து புறப்பட்டு, ஆதி கைலாசத்தில் உள்ள பார்வதி ஏரி வரை பயணித்த தன் பயண அனுபவங்களை, ஒரு நாவல் போல், மிக அழகாக, துள்ளுதமிழ் நடையில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். இந்நூலைப் பற்றி தினமலர் நாளிதலில் மதிப்புரையாக வெளிவந்து உள்ளது. தேதி. 30.11.2014
Book Details | |
Book Title | ஆதிகைலாச யாத்திரை (Aadhi Kailasa Yaathirai) |
Author | இரா.ஆனந்தக்குமார் (Iraa.Aanandhakkumaar) |
Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
Pages | 200 |