-10 %
அனுபவங்கள் சொன்ன மகிழ்ச்சியின் இரகசியம்
ஜி.பாலசுப்பிரமணியன் (ஆசிரியர்)
₹54
₹60
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அரிதான மானிடப் பிறவி பெற்றால் மட்டும் போதாது, வளமாக வாழவும் வேண்டும், அப்படி வளமாக மகிழ்வுடன் வாழ, நல்ல பல வழிகளையும் சொல்கிறார் ஆசிரியர். மனித குல மேம்பாட்டிற்காகப் படைக்கப்பட்டுள்ள இந்நூல் அனைவராலும் பாராட்டுதற்குரியது. இந்நூல் அறிவுப் பசிக்கு உணவாகும், மனநோய்க்கு மருந்தாகும், இந்நாட்டிலும், எந்நாட்டிலும் வாழுகின்ற மக்களுக்கும் இந்நூல் அரியதோர் பொக்கிஷமே.
Book Details | |
Book Title | அனுபவங்கள் சொன்ன மகிழ்ச்சியின் இரகசியம் (Anubhavangal Sonna Mahizhchiyin Ragasyam) |
Author | ஜி.பாலசுப்பிரமணியன் (Ji.Paalasuppiramaniyan) |
Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
Pages | 0 |