
-5 %
Out Of Stock
மனஅமைதிக்கு உதவும் ஆன்மீகம் (with English Translation)
₹238
₹250
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்து மத ஸமஸ்காரங்கள், உன்னதமான மனிதனை உருவாக்குவதுடன் வாழ்க்கையைக் கட்டுக்கோப்போடு அமைத்துக் கொள்ளவும் வழி சொல்கிறது. பண்டிகைகள், பல தலைமுறையினர் ஒன்று சேர, மனதுக்கு நெருக்கமானவர்களை சந்தித்திட, சம்பிரதாயங்கள் அமைத்துத் தந்திட்ட தளம். விரதங்கள், இறைவனிடம் நம்பிக்கையை வளர்த்து, அதைக் கடைபிடிப்பவர்களுக்கு மன உறுதியை வலுப்படுத்தி, வாழ்க்கையில் பற்றையும் பிடிப்பையும் ஏற்படுத்தித் தருபவை. இவை மூன்றுமே இந்தப் புத்தகத்தின் முதல் மூன்று பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளன. நமது சாஸ்திரங்களைப் பற்றி எழக்கூடிய சந்தேகங்களும் அவற்றிற்கான விளக்கங்களும் கேள்வி பதிலாக நான்காவது பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. காரணங்களோடு காரியங்களைச் சொன்னால், அவற்றை ஆழ்ந்து சிந்தித்துச் செயலாற்றும் வல்லமை நமது வளரும் தலைமுறையினருக்கு உண்டு. அதனால் இந்தப் புத்தகம் அவர்களுக்கு நல்ல முறையில் உபயோகமாகும் என நம்புகிறேன்.
Book Details | |
Book Title | மனஅமைதிக்கு உதவும் ஆன்மீகம் (with English Translation) (Mana Amaidhikku Udhavum Aanmeegam) |
Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
Pages | 0 |