
-5 %
Out Of Stock
மெஸ்மரிசம் ஹிப்னாடிசம்
பி.எஸ்.ஆச்சார்யா (ஆசிரியர்)
₹71
₹75
- Page: 160
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உலக முழுவதிலும் பிரமிப்புடனும், நம்பிக்கையுடனும் பேசப்படும் இரண்டு சொற்கள் மெஸ்மரிசம் - ஹிப்னாடிஸம் ஆகும். மனத்தின் ஆற்றலை ஒருமுனைப்படுத்தி, ஆக்கபூர்வமான செயற்பாட்டு நிலைக்கு அதனை உள்ளாக்கும் இரண்டுவித நடைமுறைகளைத்தான் மெஸ்மரிசம் - ஹிப்னாடிஸம் எனக் குறிப்பிடுகின்றார்கள். மெஸ்மரிசம் ஹிப்னாடிஸம் என்கிற பெயர்கள்தான் நமது தேசத்திற்கு புதியவை. அவற்றின் அடிப்படை நமக்கெல்லாம் புதியதல்ல; நெட்ட நெடுங்காலமாக நமது தேசத்துக் அறிமுகமான ஒரு சக்தி / செயல்பாடுதான் அது.
Book Details | |
Book Title | மெஸ்மரிசம் ஹிப்னாடிசம் (Mesmerism Hupnotism) |
Author | பி.எஸ்.ஆச்சார்யா (Pi.Es.Aachchaaryaa) |
Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
Pages | 160 |