-4 %
Out Of Stock
100 ஆண்டுகள் வாழ 200 ஆலோசனைகள்
அருள் நம்பி (ஆசிரியர்)
₹86
₹90
- Page: 192
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்றார் ஒளவையார். இம்மானிட பிறவியை மனிதன் தன் தீய பழக்கவழக்கங்களில் , மனச் சஞ்கலத்தாலும் ஒரு துன்பக்கலமாக ஆக்கி விடுகிறான். இந்நூலின் மூலம் உடலியல், உணவு, தியானம், உடற்பயிற்சி, மனநல மருத்துவம் என்று அத்தனை விஷயங்கள் பற்றியும் 100 ஆண்டுகள் வாழ 200 ஆலோசனைகள் எழுதியுள்ளார் ஆசிரியர்
Book Details | |
Book Title | 100 ஆண்டுகள் வாழ 200 ஆலோசனைகள் (Nooru Aandugal Vaazha 200 Aalosanaigal) |
Author | அருள் நம்பி (Arul Nampi) |
Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
Pages | 192 |