
-5 %
Out Of Stock
ஸ்ரீ சபரிமலை சாஸ்தாவின் வரலாறும் பஜன் பாடல்களும்
ஸ்ரீ தேவநாத சுவாமிகள் (ஆசிரியர்)
₹76
₹80
- Page: 184
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
புராணங்கள் வெறும் கட்டுக்கதைகளல்ல, பொழுது போக்காய் எழுதப்பட்டதோ, படிக்கப்படுவதோ அல்ல. நாம் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை அவை வலியுறுத்தும், நல்வாழ்வின் இரகசியங்களை வெளிப்படுத்தும். மனிதர்கள் எப்போதெல்லாம் தர்மத்திலிருந்து, தடம்புரண்டு அதர்மத்தில் தங்களை அழித்துக் கொள்ள முற்படுகிறார்களோ அப்போதெல்லாம் அவர்களை நெறிப்படுத்துவதற்காகவே தெய்வங்கள் அவதாரமெடுக்கின்றன. ஐயப்பன் எடுத்த அவதாரம் தர்மத்தையும், சத்தியத்தையும் உலகில் நிலைநாட்டுவதற்குத்தான். இன்றைய தலைமுறை ஐயப்பன் கதையைப் படித்துணர்ந்து சிறந்த ஆளுமையுடன், வைராக்கிய புருஷர்களாய் திகழவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
Book Details | |
Book Title | ஸ்ரீ சபரிமலை சாஸ்தாவின் வரலாறும் பஜன் பாடல்களும் (Sri Sabharimalai Sastha Varalarum Bhajan Paadalgalum) |
Author | ஸ்ரீ தேவநாத சுவாமிகள் (Sri Thevanaadha Suvaamikal) |
Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
Pages | 184 |