
-5 %
Out Of Stock
ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகளின் வாழ்வும் வாக்கும்
வெ.ஸ்ரீநிவாசன் (ஆசிரியர்)
₹114
₹120
- Page: 280
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அடிகளாரை பிற ஞானிகளுடன் ஒப்பிடுதல், பிறமடங்களுடன் தொடர்பு போன்ற செய்திகள் எனது பாணியில் எழுதப்பட்டவையாகும். இந்நூலில் உள்ள செய்திகள் 1929-இல் வெளியான நூல் மற்றும் பல்வேறு கும்பாபிஷேக மலர்கள், திருப்பரங்குன்றம் தியான மலர் போன்ற ஆதாரங்களுடன் கவனமாக எழுதப்பட்டதாகும். தோண்டத் தோண்ட வரும் நீருற்று போல் அவரைப் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருந்தபோது வியப்பில் ஆழ்ந்தேன்.
Book Details | |
Book Title | ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகளின் வாழ்வும் வாக்கும் (Srimadh Paamban Swamigalin Vaazhvum Vaakkum) |
Author | வெ.ஸ்ரீநிவாசன் (Ve.Srinivaasan) |
Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
Pages | 280 |