
-5 %
ஸ்ரீமத் பாகவத புராணம் எனும் செவ்வைச் சூடுவார் பாகவதம்
நாராயண கிருஷ்ணமாச்சார்யர் (ஆசிரியர்)
₹456
₹480
- Page: 504
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
"போற்று பாகவ தமெனச் சொல்லுமிப் புராணம் ஆற்றல் சேர்ந்தசொற் றொடை பதி னெட்டி னாயிரமே" 'பரம பாகவதம்' என்பது வடமொழியில் ஸ்ரீ வேத வியாச முனிநவர் அருளிய பதினெண் புரணங்களுள் ஒன்றாகும். இது திருமாலுக்குரிய புராணங்கள் நான்கனுள் ஒன்று. ஏனைய மூன்றும் கருட புராணம், நாரதீய புராணம், விஷ்ணு புராணம் என்பன. 'பாகவதம்' என்பது பகவான் சம்பந்தமானது ஆகும். பகவானைப் பற்றியே புராணம் பாடுவதால் இது பாகவத புராணம் என்ற அழகானப் பெயர் பொருத்தம் உள்ளது என அறிகிறோம். வடமொழியில் வியாசர் எழுதிய இப்புராணத்தை முதல் நூலாகக் கொண்டு 'செவ்வைச் சூடுவார்' என்பார் தமிழில் கதைகளாகச் செய்திருப்பது சிறப்புடையதாகும்.
Book Details | |
Book Title | ஸ்ரீமத் பாகவத புராணம் எனும் செவ்வைச் சூடுவார் பாகவதம் (Srimath Bhagavadha Puranam Ennum Sevvai Sooduvar Bhagavadham) |
Author | நாராயண கிருஷ்ணமாச்சார்யர் (Naaraayana Kirushnamaachchaaryar) |
Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
Pages | 504 |