Menu
Your Cart

வேர்ட்ப்ரஸ் மூலம் இணையதளம் அமைக்கலாம், வாங்க!

வேர்ட்ப்ரஸ் மூலம் இணையதளம் அமைக்கலாம், வாங்க!
-5 %
வேர்ட்ப்ரஸ் மூலம் இணையதளம் அமைக்கலாம், வாங்க!
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இணையதளம் உருவாக்க 1000 ரூபாய் இருந்தால் போதும், தனியாக இணையதள வடிவமைப்பாளர்கள் யாரும் அமர்த்தத் தேவையில்லை, நீங்களோ அல்லது நானோ 2 மணி நேரத்திற்குள் நமது நிறுவனத்திற்கோ அல்லது சொந்தத் தேவைகளுக்கோ தனியா அழகான ஆற்றல் வாய்ந்த இணையதளத்தை வடிவமைத்து விடலாம். பராமரிப்பு செலவு ஏதும் இல்லை. இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கும் போது இதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள், கூடவே நீங்க ஒரு அழகான இணையதளத்தையும் வடிமைத்து முடித்திருப்பீர்கள்.
Book Details
Book Title வேர்ட்ப்ரஸ் மூலம் இணையதளம் அமைக்கலாம், வாங்க! (Wordpress Moolam Enaiyathalam Vadivamaikkalam Vaanga!)
Author குணசீலன் வீரப்பெருமாள் (Kunaseelan Veerapperumaal)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 208

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha