Menu
Your Cart

நர்மதா பதிப்பகம்

ஆரோக்கியம் தரும் காந்தங்கள்
-5 % Out Of Stock
காந்த சிகிச்சை ஒரு பழங்காலக் கலை வேதங்களைப் போன்று அவ்வளவு பழமையானது: காலத்தை வென்று நிற்பது. இக்கால மனிதன் இந்த அரிய கலையைக் கற்று எண்ணற்ற நோய்களைத் தீர்க்கும் கருவியாக இதைப் பயன்படுத்துகிறான். கீல்வாய்வு, சிறுநீர்க் கோளாறுகள், மேகப்படை, இடுப்பு வலி, வலிகள், வீக்கங்கள், போன்ற பலவித நோய்கள்: இதனால் ..
₹52 ₹55
ஆரோக்கியம் தரும் நறுமண தைல சிகிச்சை முறைகள்
-4 % Out Of Stock
இயற்கை மனித குலத்துக்கு எத்தனையோ வரங்களைத் தந்திருக்கிறது தாவரங்கள் அவற்றுள் குறிப்பிடத்தக்கது. ஆயுர்வேதம் மட்டுமின்றி அலோபதி, ஹோமியோபதி மருத்துவங்களும் இந்த சிகிச்சை முறையை முழுமையாக ஏற்றுக் கொண்ட்டிருக்கின்றன...
₹48 ₹50
ஆற்றல் பிரமிடுகளை பயன்படுத்தும் முறைகள்
-4 % Out Of Stock
'பிரமிட்' என்று அழைக்கப்படுகிற முக்கோண வடிவில் விளங்கும் கட்டிடம் எகிப்து நாட்டில் உள்ளது. இது இதனுடைய கட்டுமானத்தினால் உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. செங்குத்தாக நான்கு முக்கோணங்களைச் சேர்த்து வைத்தால் எப்படி இருக்குமோ அது போல் மேல்பக்கம் கூராகவும் அடிப்பக்கம் சதுரமாகவும் அமைக்கப்பட்டிருக்கி..
₹67 ₹70
ஆலய அர்ச்சனை - ஆகமங்களின் வழியில் விதிமுறைகள்
-5 %
இந்த நூல் அனைத்துக் கோணங்களிலும் மிகமிக உயர்ந்தது. ஆகம சாத்திரத்தில் மிகச்சிறந்த பகுதிகளைத் தேர்ந்தெடுத்து ஆலயங்களின் விதிப்படி அர்ச்சனை செய்யப்பட வேண்டிய முறைகளை இதில் விளக்கியுள்ளார். இந்நூலாசிரியர் ஆகம பண்டிதர் மட்டுமல்லர்; அர்ச்சகரும் கூட. அர்ச்சகர் மாத்திரமல்லர்; சிறந்த பக்தர். இறைவனின் நித்திய..
₹570 ₹600
ஆலய பூஜை, ஹோம கால முத்ரைகள் - விளக்கங்கள்
-4 % Out Of Stock
இங்குள்ள முத்ரை என்பதற்கே எம்பெருமானை மகிழ்விப்பதே ஆகும் என்பது அதன் பொருளாக உணர்த்தப்படுகின்றது. இதனால் பூஜை வழிபாட்டுக்குரிய முத்ரைகளை அவசியம் நன்கு தெரிந்து செயல்பட வேண்டுமென்பது தெரிகின்றது. மேலும் இதற்குச் சார்பாக உள்ள உபசார வகைகளையும் பூஜையின் போது செய்யத் தெரிந்திருக்க வேண்டும். இத்தகைய உபசார..
₹67 ₹70
ஆல்ஃபா மைண்ட் பவர்
-5 % Out Of Stock
ஆல்ஃபா மைண்ட் பவர்இந்த ஆழ்மனதின் சக்தியை எப்படித் தெரிந்து கொள்வது? இதற்கு ஏதேனும் திறவுகோல் இருக்கிறதா? இருக்கிறது. உங்கள் மனதின் 'ஆல்ஃபா நிலை' தான் அது. ஒரு தியான முறையின் மூலம் இந்த நிலையை அடைய முடியும். மனித மூளையின் செயல்பாட்டை விஞ்ஞானிகள் மிக அழகாக ஆராய்ந்திருக்கிறார்கள். மூளையிலிருந்து வெளிப்..
₹57 ₹60
ஆவிகளூடன் நாங்கள்
-4 % Out Of Stock
மனிதர்கள் இறந்த பின்பும் ஆவி வடிவில் ஆவி உலகில் வாழ்கிறார்கள் , நம்மை கவனிக்கிறார்கள் நாம் அழைத்த போது நம்முடன் வந்து பேசுகிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது இந்நூல் ஆவிகள் மூலம் தொடர்பு கொண்டு மற்றவர்கள் எப்படி பயன் அடைந்தார்கள் என்பதை விவரிக்கிறது இந்நூல்..
₹86 ₹90
இ காமர்ஸ் எளிய தமிழ்ல் ஒரு வழிகாட்டி
-4 % Out Of Stock
உலகளாவிய இணையத் தளங்கள் மூலம் வணிகம் செய்தல் - ஒரு விளக்கக் கையேடு!..
₹86 ₹90
இ-மெயில் அனுப்புவதும் பயன்படுத்துவதும் எப்படி?
-4 % Out Of Stock
இ-மெயிலைப் பயன்படுத்தும் முக்கால்வாசிப் பேர், கடிதத்தை அனுப்பி வைக்கவும் பெற்றுக் கொள்ளவும் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இந்த இ-மெயிலைத் திறம்படப் பயன்படுத்தும், கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதும் எப்படியென்று இந்தப் புத்தகம் வாயிலாக நீங்கள் சுலபமாக கற்றுக் கொள்ளலாம்...
₹48 ₹50
Showing 121 to 132 of 709 (60 Pages)