Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூலில் ஸ்ரீ பைரவரின் அவதாரம், உபசார பூஜை முறை, ஸ்ரீ பைரவ நாதரின் 108 நாமாக்கள் ஸ்தோத்ரம், பைரவரின் ஹோமச் சிறப்பும் பலன்களும், பைரவரின் தீப சக்தி, 64 பைரவ நாமாவளி, பற்றி ஆசிரியர் எழுதியுள்ளார்..
₹86 ₹90
Publisher: நர்மதா பதிப்பகம்
காசி யாத்திரை என்பது இந்துக்களுக்கு வாழ்க்கையில் முக்கியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய கடமையாக இருக்கிறது. காசி யாத்திரை என்பது காசி - இராமேஸ்வரம் - கயா ஆகிய மூன்று தலங்களையும் இணைப்பதாகவும், கங்கை, அக்னிதீர்த்தம் - திரிவேணி (அலகாபாத்) சங்கமம் ஆகிய இடங்களில் புனித நீராடும் வாய்ப்பாகவும் அமைகிறது. வடக்கேய..
₹114 ₹120
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூலில் காந்த சிகிச்சை முறை பற்றியும், இந்தியாவில் காந்த சிகிச்சை முறை பற்றியும், மகளிர்க்கான காந்த சிகிச்சை பற்றியும் , 150 வகையான நோய்களுக்கு சிகிச்சை முறை பற்றியும், காந்த சிகிச்சை மூலம் பயன் பெற்றவர்களின் பாராட்டுக்கள் பற்றியும் ஆசிரியர் எழுதியுள்ளார்..
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
காந்திஜியின் பொன் மொழிகள் என்ற இந்நூலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு தலைப்பிலும் 3 பகுதிகள் உள்ளன. முதல் பகுதியில் மகாத்மாவின் மணிமொழிகளுக்கு ஒப்பான சமயக் கருத்துகளும், இரண்டாம் பகுதியில் மகாத்மாவின் மணி மொழிகளும், இறுதியில் காந்திஜியின் கூற்றைப் பிரதிபலிக்கும் உலக அறிஞர்களின் பலரின் கருத்துகளும் இடம்பெற..
₹48 ₹50
Publisher: நர்மதா பதிப்பகம்
”திருமுறைகள் சொல்லும் யோக ரகசியங்கள்” நூலாசிரியர் என்.சி. தமண்ண செட்டியார் இந்நூலை வடிவமைத்துள்ளார். இந்நூலில் மொத்தம் 22 உட்பதிவுகளுடன் விரிவான விளக்கத்துடன் எழுதப்பட்டுள்ளது...
₹76 ₹80
Publisher: நர்மதா பதிப்பகம்
ஒரு மனிதன் என்ன தான் துவிர முயற்சி மேற்கொண்டாலும், கடுமையாக உழைத்தாலும் அவனுடைய விருப்பம் அல்லது ஆசை நிறைவேறுவதற்கு அவனது ஆற்றலுக்கு மேற்பட்ட ஒரு சக்தியின் கருணை தேவைப்படுகிறது என்பது விளங்குகிறது. அந்தச் 'சக்தி'யைத்தான் கடவுள் என்று நாம் நம்புகிறோம். நாம் செய்யக்கூடிய எந்த முயற்சியும் தீவிரமான மன ஒ..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
ஐந்து பூதங்களிலேயே பிரதானமானது காற்று, காற்றின் வழியாக ஆகாச சக்தியாகிய பிராண சக்தி உடலில் பரவி உடலை இயக்குகிறது. காற்றின் வழியாக ஒளிமயமான தேயு சக்தி உடலில் பரவி சரீரத்தில் வேலை செய்கிறது. காற்றின் வழியாக அப்பு சக்தி சரீரத்தில் பரவி உடலில் இயங்குகிறது. காற்றின் வழியாக பிருதிவி சக்தி உடலில் பரவி சரீரத..
₹114 ₹120
Publisher: நர்மதா பதிப்பகம்
புதையல்கள்... பூமியின் கீழே மட்டுமல்ல, மேலேயும் மறைந்து கிடக்கின்றன, சிலருக்குச் சீக்கிறம் கிடைத்து விடுகின்றது, சிலருக்குக் கிடைக்காமலேயே போகின்றது. " கிடைக்காதவர்கள் தேடிக்கொண்டே இருக்கின்றார்கள்... வெளியில் மட்டுமல்ல, ஒவ்வொருவருக்குள்ளேயும் அற்புதமான புதையல்கள் புதைந்திருக்கின்றன என்பதை என் தேடலி..
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
கால் சென்டரில் பணி புரிவர்களின் எண்ணிக்கை அதிகமாயிற்று. இந்நூலில் கால் சென்டரின் தொழில் நுட்பம் பற்றியும் அங்கு பல்வேறு பதவிகளில் இருப்பவர்கள் பற்றியும் அந்தப் பணியில் ஏஜென்ட்டுகளின் கடமைகள் பற்றியும் வேலையில் சேர்பவர்கள் எப்படி தங்கள் திறன்களை வளர்த்துகொள்வதென்றும் அவர்களுக்கு ஏற்படக..
₹86 ₹90
Publisher: நர்மதா பதிப்பகம்
காளிதாசர் பாரத நாட்டுக் கவிஞர்களுள் தலை சிறந்தவர். ஸம்ஸ்கிருத மொழிக்கு வளம் சேர்ந்தவர். அவரது நூல்கள் பாரத நாடு முழுவதிலும் அல்லாது, உலக முழுவதிலும் புகழ் பெற்றுத் திகழ்கின்றன. மேனாட்டு அறிஞர்கள் பலர் அவரது கவித்திறத்தைப் பாராட்டியுள்ளனர். உலக இலக்கிய வரலாற்றில் காளிதாசர் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றி..
₹76 ₹80
Publisher: நர்மதா பதிப்பகம்
சஞ்சார பலன் பற்றியும், ஒவ்வொரு பாவத்திலும் கிரகங்களின் சஞ்சார காலம், கிரகங்கள் ராசிகளில் சஞ்சரிக்கும் பலன்கள், அசுப பலன்கள், கிரகங்களின் சேர்க்கை,லக்ன பாவத்தில் கிரகங்களால் ஏற்படும் சுப பலன்கள் பற்றியும் ஆசிரியர் எழுதியுள்ளார்..
₹152 ₹160
Publisher: நர்மதா பதிப்பகம்
'கிரிஸ்டல்' என்ற சொல் ஸ்படிகக் கற்களை குறிப்பிடுகிறது. இவைகள் குவார்ட்ஸ் (Quartz) வகை கற்கள் இனத்தைச் சேர்ந்தவைகளாகும். இந்த வகைக் கற்கள் உலகெங்கிலும் கிடைக்கின்றன. இக்கற்கள் பல வண்ணங்களிலும் கிடைக்கின்றன...
₹76 ₹80