Menu
Your Cart

நர்மதா பதிப்பகம்

சிறுவர்களுக்குப் பயன் தரும் பன்னாட்டு நீதிக்கதைக் களஞ்சியம்
-5 % Out Of Stock
நீதி கதைகள் மூலம் சிறுவர்கள் மனதை மாற்ற முடியும் , செம்மைப்படுத்த முடியும். சிந்தனையைத் தூண்ட முடியும். சிறுவர்களுக்கு பயன் தரும் பன்னாட்டு நீதிகதைக் களஞ்சியத்தின் ஐந்து தலைப்புகளில் உள் ள 50 கதைகளுமே தமக்கென்று ஒரு நீதியை வாழ்வியல் நியதியை வழிகாட்டும் நெறியை எடுத்துரைக்கின்றன..
₹285 ₹300
சிவ ஸ்தலங்கள் 108
-5 % Out Of Stock
காசி :  வட இந்தியாவில் அமைந்துள்ள மிகப் புண்ணிய சில க்ஷேத்ரம். காசியை வலம் வந்தால் பூமியைப் பிரதக்ஷிணம் செய்த புண்ணியத்தின் பலனைப் பெறலாம். கங்கையில் புனித நீராடினால் சப்த சமுத்திரத்தில் ஸ்நாநம் செய்த பாக்கியம் பெறலாம்.  திருவண்ணாமலை :  வட ஆற்காடு மாவட்டடத்தில் அமைந்துள்ள ஒரு திவ்ய க்ஷேத்ரம். இம்மலை..
₹152 ₹160
சிவஞான போதம்: வழித்துணை விளக்கம்
-5 %
இந்நாட்டில் தோன்றி வழங்கி வரும் தத்துவத்துறை நூல்களுள் தலைசிறந்த அறிவுநூலாக விளங்குவது சிவஞான போதம் ஆகும். இந்நூல் அளவிற் சிறியது; சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடையது; அளக்கலாகா மலையையே தன்னுள் அடக்கிக் காட்டும் ஆடி போல அறிவு நூல்களின் பொருளனைத்தையும் தன்னுள்ளே அடங்கக் கொண்டு நிற்பது ; சித்தாந..
₹399 ₹420
சிவபுராணம்
-5 %
எதைக் கேட்டால் எல்லா உலகங்களுக்கும் எலலாப் பாவங்களுக்கும் ஒழிந்து போகுமா அத்தகைய சிவபெருமானின் மிகச் சிறந்த ததுதுவத்தையும், தனித்துவ மகிமையையும், திருவுருச் சிறப்பையும் பற்றி இந்நூலின் ஆசிரியர் எழுதியுள்ளார். மேலும் 49 உட்பொதிவுகளுடன் விளக்கிக் கூறி உள்ளார்...
₹190 ₹200
சீனத்து ஞானி கன்ஃபூஷியஸ் சிந்தனைகள்!
-5 % Out Of Stock
'வாழ்க்கையைப் பற்றியே உனக்கு ஒன்றும் தெரியாதபோது..மரணம் பற்றி நீ என்ன தெரிந்துகொள்ள முடியும்?' - இது "மரணத்துக்கு பின்பான உலகம்' பற்றிய தத்துவ விசாரத்தில் ஈடுபட்ட ஒருவனிடம் சீனத்து ஞானி கன்ஃபூஷியஸ் கேட்ட கேள்வி. இதுபோன்ற கன்ஃபூஷியஸின் அரிய தத்துவ முத்துகளை உரிய விளக்கங்களுடன் 42 தனித்தனி அத்தியாயங்க..
₹57 ₹60
சுகத்தையும் துக்கத்தையும் நிர்ணயிப்பது மனமா? சூழலா?
-5 % Out Of Stock
உலகில் பணம் ஆடம்பர வாழ்க்​கை இவற்றால் தான் ஒருவன் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பது ஒரு கருத்து. சூழல்கள் எப்படி இருந்த ​போதிலும் ஒருவனின் மன அ​மைப்பு எ​தையும் சந்​தோஷமாக ஏற்றுக்​கொண்டால் அ​னைத்தும் சுக​மே என்பது ஒரு கருத்து...
₹95 ₹100
சுலபமுறை தையல்கலை ஆசான்
-4 % Out Of Stock
தையற்கலையில் ஆர்வமுள்ள ஆண்களும், பெண்களும் சுலப முறையில் கற்றுக் கொள்ளும் படி உடைகளை வெட்டும் முறைகளையும் தைக்கும் முறைகளையும் படங்களுடன் விவரமாக எடுத்து கூறியிருக்கிறார் ஆசிரியர். உங்கள் கவனத்திற்கு குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. ப்ளஸ் 2 மாணவிகள் தையல் ஆசிரியையாக விரும்புவர்கள் அரசு தேர்வில் ..
₹67 ₹70
சுவாமி விவேகானந்தர் வாழ்வும் வாக்கும்
-4 % Out Of Stock
. இந்து மதத்தின் துடிப்புடன் கூடிய ஆன்மிக விடிவெள்ளி விவேகானந்தர். குறுகிய காலத் தில் துடிப்புடன் நிகழ்த்திய பெரும் சாதனை பாரதத்தின் தவப்பயன்.கடவுளுடன் பேச முடியுமா, முளையிலேயே பிரகாசம், ஆன்மிக ஆர்வம், துறவித் தோன்றல், விவேகானந்த விசுவரூபம், அமெரிக்காவில் ஆன்மிக முழக்கம் என 42 பக்கங்களில் ஆறு தலைப்ப..
₹67 ₹70
சுவையான கீரைகளின் மருத்துவப் பயனும் சமையல் பக்குவமும்
-5 % Out Of Stock
சுவையான கீரைகளின் மருத்துவப் பயனும் சமையல் பக்குவமும்: கீரைகள் தினமும் சாப்பிடுகிற உணவில் இருக்கும் குறைப்பாட்டை நிவர்த்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கின்றன. எனவே கீரைகளை உணவுடன் சேர்த்துக் கொண்டால் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைத்து ஆரோக்கியத்துடனும் ஆற்றலுடனும் இருக்க உதவியாக இருக்கும்...
₹57 ₹60
செயற்கை மலர்கள் செய்முறையும் விளக்கங்களும்
-4 % Out Of Stock
இந்நூலில் கையால செய்யப்படும் செயற்கை மலர்கள் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பது பற்றி பல மலர்களின் உதாரணப் படங்களோடு விளக்கப் பட்டுள்ளது. வரைபடங்கள் மூலம் சுலபமாக புரிந்துக் கொள்ளும்படி உள்ள இப்புத்தம், ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கும் எளிதாகத் தெரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது இந்நூல்...
₹48 ₹50
Showing 313 to 324 of 708 (59 Pages)