Menu
Your Cart

நர்மதா பதிப்பகம்

5000 ஆண்டுகள் தேடிய அறிவுச் செல்வம்
-5 % Out Of Stock
மனித இனத்தின் அனுபவம் சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளாகத்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. எழுத்து கண்டுபிடிக்கபட்டதும் எறக்குறைய இந்த காலகட்டத்தில்தான். அந்தக் காலகட்டத்திலிருந்து இன்றுவரையான மனித இனத்தில் தோன்றிய பல்வேறு அறிஞர்களின் கருத்துகளின் தொகுப்பு இது. வெளிநாட்டு அறிஞர்கள் மற்றும் இந்திய அறிஞர்கள் என..
₹76 ₹80
64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்
-5 % Out Of Stock
பண்டைய நாளில் - புராண - வேத காலங்களில் வாழ்ந்திருந்த ருஷி முனிவர்கள் உபவாஸமிருந்து - த்யானம் செய்து கடவுளரை சாக்ஷாத்காரம் செய்தார்கள். எப்படி அவர்களால் கடவுளை சாக்ஷாத்காரம் செய்ய முடிந்தது என்றால் அவர்கள் தங்களது த்யானத்தின் மூலமாகக் கண்டுகொண்ட பலதரப்பட்ட தெய்வங்களின் காயத்ரீ மந்த்ரங்களையும் - மூல ம..
₹76 ₹80
English-English-Tamil-Dictionary
-5 % Out Of Stock
விவரணை மொழி வரலாற்றில் இலக்கிய இலக்கணங்களை உருவாக்குவது போலவே அகராதி உருவாக்கமும் இன்றியமையாதாகும். அகராதி கருவி நூல்களாகும். சொற் பொருள்களின் வரலாற்றுப் போக்கினை அறிந்து கொள்வதற்குத் துணையாயிருப்பவை அகராதி நூல்களே. மொழிப் பயன்பாட்டில் அகராதியின் பங்களிப்பு மிகவும் பெரிது. ஆங்கில மொழியின் உச்சரிப்பு..
₹523 ₹550
Flash - எனும் நுண்கலை நுணுக்கம்
-5 % Out Of Stock
கணினியின் மென்பொருள்களில் பிளாஷ் எனும் மென்பொருளும் ஒன்று. இந்த மென்பொருளின் உதவியால் ஒளிப்புள்ளிகளால் உருவாக்கப்பட்ட ஒளிப்படங்களை அசைவூட்டுப் படங்களாக ஆக்க முடியும். இந்த அசைவூட்டுப் படங்கள் மேம்படுத்தப்பட்டு வரைபட உத்தி எனத் திரைத்துறையில் பயன்படுத்தப்படுகிறது.இந்த பிளாஷ் எனும் மென்பொருள் பற்றிய ச..
₹162 ₹170
Microsoft ACCESS எனும் தரவு தள மேலாண்மை
-5 % Out Of Stock
இந்த நூல் DBMS பற்றி அறிந்து ​கொள்ள வி​ழையும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ​மேலும் அலுவலகங்களில் கணினியில் பணி ​செய்பவர்களுக்கும் உதவும் வ​​கையில் ஆசிரியர் எழுதியுள்ளார். இந்நூலின் மூலம் எளிய மு​​றையில் அடிப்ப​டைக​ளை நாம் கற்றுக் ​கொள்ள உதவும்..
₹105 ₹110
ORACLE தமிழில் ஒரு விளக்கக் கையேடு
-4 % Out Of Stock
ஆரக்கிளில் பல டூல்கள் உள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்க டூல் SQL PLUS. இந்தப் புத்தகம் மூலம் SQL PLUS மிகச் சரியாகக் கற்றுக் கொள்ளலாம். ஆரக்கிளின் நாடித் துடிப்பான SQL PLUS.ஜக் கற்றுக் கொள்ள அந்த ஸாஃப்ட்வேர் கொண்ட கம்ப்யூட்டர் உங்கள் வசம் இருந்தால் போதும். இந்தப் புத்தகத்தைப் படித்து, கம்புயூட்டரை இயக..
₹86 ₹90
SQL ஸெர்வர் பயன்பாட்டுக்கு ஓர் கையேடு
-5 % Out Of Stock
​மைக்​ரோஸஃப்ட்டின் உருவாக்கத்தில் ​வெளியான இன்​னொரு ​வெற்றிகரமான ப​டைப்பு SQL ​ஸெர்வர். இது முழு ​செயல் திறனும் ஒரு RDBMS ஆகும் . ​டேட்டா​​பேஸ் உருவாக்கத்திலும் பாதுகாப்பதிலும், நிர்வகிப்பதிலும் பல டூல்கள் SQL ​ஸெர்வருக்குப் பக்க பலமாக உள்ளன. அவற்றுள் மிகவும் இன்றிய​மையாத க்வர்ரி அன​லைஸர் டூ​லைப் ..
₹95 ₹100
SUCCESS போட்டித் தேர்வில் வெற்றி பெறும் யோகமா?
-0 % Out Of Stock
உயர்கல்வி படிக்கும் ​யோகம் இருந்தால்தான் ​மே​லே கல்வி​யை ஒரு குறிப்பிட்ட பாடத்தில் ​தொடர முடியும் என்ப​தையும் அதற்கான பராசலர், ​​ஜெயமினி, ​மே​லைநாட்டு விதிமு​றைகளுடன் விளக்கமாக தந்துள்ளார். உயர் கல்வி ​பெறலாம் என்ற ​யோகம் ​பெற்ற பின் என்ன படிக்கலாம்? ​தேர்ந்​தெடுத்த கல்வி இறுதிவ​ரை அந்த கல்வி​யைத..
₹10 ₹10
TALLY டேலி
-5 % Out Of Stock
இந்த புத்தகம் TALLY - இல் உள்ள பெருமளவு வசதிகளை முழு நீள விளக்கங்களுடன் உதாரணங்களுடனும் விளக்க முற்பட்டுள்ளது. மேலும் புத்தகத்தின் முதற்பாகம், கணக்குப் பதிவியலை விளக்குகின்றது. TALLY என்பது பல விவரங்களை உள்ளடக்கியது. அதனை முழுவதுமாகப் பயன்படுத்துவதின் மூலமே அற்ந்துக்கொள்ள இயலும். இந்தப் புத்தகம் TAL..
₹171 ₹180
Showing 25 to 36 of 709 (60 Pages)