Publisher: நர்மதா பதிப்பகம்
தண்ணீர் ஓர் ஆற்றல் மிக்க மருந்து! இந்நூலை படித்தபின்பு தண்ணீரைப் பற்றி இனி சாதாரணமாக நினைக்கமாட்டீர்கள்! இயற்கையின் வரமான நீரைப்பற்றி அறிந்தால் எவ்வளவு நோய்களை தடுத்துக்கொள்ளலாம்!..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
ஜே. கிருஷ்ணமூர்த்தி என்கிற மாமனிதரின் வாழ்க்கை வரலாற்றினை ஆசிரியர் எழுதியுள்ளார்...
₹48 ₹50
Publisher: நர்மதா பதிப்பகம்
தன்னை யறிந்தின்பமுற வெண்ணிலாவே, தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே என்றார் வள்ளலார். உன்னையே நீ அறிவாய்? ஆசைதான் காரணமா? ஞானத்தை தேடி, நிறைவான வாழ்க்கை, என இந்நூலில் 15 தலைப்புகளில் தொகுத்தளித்துள்ளார்..
₹48 ₹50
Publisher: நர்மதா பதிப்பகம்
இப்புத்தகத்தில் தேடல் எனும் பொருள் கதை வடிவத்தில் தரப்பட்டுள்ளது. இப்புத்தகத்தின் மூலம் சுய பயிற்சி முகாமின் பயனையும் பெற முடியும். நமது மகிழ்ச்சியின் ஊற்றுக் கண்ணாக விளங்க வேண்டிய இல்லமும், குடும்பமும் இன்று கருத்து மோதல்களின் களமாக மாறிவிட்டது. ஆயினும் மூடநம்பிக்கைகளில் அழுந்தி அறியாமையிலேயே தம் வ..
₹143 ₹150
Publisher: நர்மதா பதிப்பகம்
இச்சித்தர் பெருமக்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர் தன்வந்திரி பகவான் ஆவர். அவர் இயற்றிய வைத்திய முறைகளை பாடல்களாக இங்கு தொகுத்து தன்வந்திரி வைத்திய நூல் என்ற பெயரில் அளித்துள்ளோம். அவர்தம் பாடல் எவரும் புரிந்துக் கொள்ளும் வண்ணம் எவ்வித மறைப்பும் இன்றி தெளிவான நடையில் அமைந்துள்ளது...
₹114 ₹120
Publisher: நர்மதா பதிப்பகம்
விவரணை 'தமிழர் நீதிநெறிக் கருவூலம்' என்ற இத்தொகுப்பில் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், உலக நீதி, வெற்றி வேற்கை, மூதுரை, நல்வழி, நன்னெறி ஆகிய ஏழு நூல்கள் இடம் பெற்றுள்ளன. இந்நூல்களில் நறுக்குத்தெறித்தாற் போன்ற அழுத்தமான சொற்றொடர்களும், எளிய நடையும், மனதை ஈர்க்கும் கருத்துக்களும் பொதிந்துள்ளன. ஒவ்வொரு பாடல..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
விவரணை நடைமுறைத் தமிழைச் செவ்வனே பயன்படுத்துவதற்குத் தேவையான அனைத்து விளக்கங்களும், எடுத்துக காட்டுகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. மொழியில் புதுமைகள் புகுத்தலாம். ஆனால், அடிப்படை இலக்கண, இலக்கியக் கோட்பாடுகள் தகர்ந்து விடாதவாறு மாற்றங்கள் அமைதல் வேண்டும். எனவே, இந்நூல் பல்வேறு ஐயப்பாடுகளைக் களையவும..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
விவரணை 1967 லிருந்து 1980 வரை முதன்மையான நூறு தமிழறிஞர்களின் விரவரங்கள் பற்றி ஆசிரியர் எழுதியுள்ளார்..
₹143 ₹150
Publisher: நர்மதா பதிப்பகம்
தமிழ் சர்வ முகூர்த்த சிந்தாமணி: புதிய தொழில், வியாபாரம், திருமணம், பிரயாணம், போன்ற சுபகாரியங்கள் நடத்துவதற்கான நல்ல நேரம் எவ்விதம் காண்பது போன்றவைகள் அடங்கிய இந்நூல், பலமொழி கிரந்தங்களைத் தொகுத்து எழுதப்பட்ட நூல்...
₹95 ₹100
Publisher: நர்மதா பதிப்பகம்
நம் நாட்டுப் பழமொழிகளை நுணுகினால் நம் முன்னோரின் பட்டறிவை வாழ்க்கையை அமைத்துக் கொண்ட நிலையை உணரலாம், மகிழலாம். பத்து பக்க உரைநடையில் சொல்லி விளக்க வேண்டுவதை ஒரு பழமொழி ஒரு வரியில் பளிச்சென்று சொல்லுகிறது. மனதிலும் தைக்கும் படியான பொருள் செறிவு பெற்றதாயிருக்கிறது. இதில் 2000 பழமொழிகளை அகரை வரிசையில் ..
₹67 ₹70