Publisher: நர்மதா பதிப்பகம்
விவரணை இந்த அகராதியில் உள்ள ஒவ்வொரு ஆங்கில சொல்லுக்கும் அதன் உச்சரிப்பு விதத்தை தமிழ் எழுத்துக்களில் தந்திருக்கிறோம். இங்லிஷ் மொழியின் உச்சரிப்பை 100 சதவிகிதம் தமிழ் எழுத்துக்களில் மொழிபெயர்ப்பது கடினம். எனினும் தமிழ் வழி ஆங்கிலம் கற்போருக்கு உதவியாக அமையும் வகையில் ஆசிரியர் எழுதியு..
₹238 ₹250
Publisher: நர்மதா பதிப்பகம்
ஒரு வரி பதில்கள் ஆயிரம், வினாடி-வினா நடத்துவோர்/பங்கேற்போருக்கு அவசியமான புத்தகம். 25 க்கும் அதிகமான அறிவியல் துறைகளிலிருந்து கேள்வி-பதில்கள். இன்டர்வியூ செல்வோருக்கு மிகப்பயன் தரக்கூடியது...
₹95 ₹100
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூலில் மிக முக்கிய 22 வகை கீரைகளின் பயன்களும் மருத்துவக் குறிப்புகளும் நிறைந்த நல்ல நூல். இந்நூலில் அரைக் கீரை, நாயுருவிக் கீரை, முருங்கைக் கீரை, என்பனவற்றிருக்கும் உட்பொதிவுகளைக் கொண்டுள்ளது...
₹48 ₹50
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூலில் இரு பிரிவுகளைக் கொண்ட கதவுகள், பக்கவாட்டில் தள்ளக் கூடிய கதவுகள், பாதுகாப்பு வாயிற் கதவுகள், ஜன்னல் அமைப்புகள் என எல்லாவிதமான பிரிவுகளுக்கும் மாதிரிப் படங்கள் நிறைந்துள்ளன. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன்தரக்கூடிய சிறந்த நூல்..
₹38 ₹40