Menu
Your Cart

நர்மதா பதிப்பகம்

வீட்டிலேயே காளான் பண்ணை அமைத்தலும் ஏற்றுமதியும்
-4 % Out Of Stock
இந்நூலில் காளான் வளர்ப்புப் பற்றியும், காளான் விற்ப​னை பற்றியும் மிக விளக்கமாக ​கொடுக்கப்பட்டுள்ளது. காளான் ஏற்றுமதி வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. என​வே ஏற்றுமதி பற்றி மிக விளக்கமாக இந்நூலில் ​கொடுக்கப்பட்டுள்ளது. இ​தைத் தவிர காளான் இறக்குமதியாளர் முகவரியும் இதில் ​கொடுக்கபபட்டுள்ளது, இந்நூல் காளா..
₹67 ₹70
வீட்டுக்கும் வியாபாரத்திற்கும் 160 சிற்றுண்டிகள், காரங்கள்
-5 % Out Of Stock
வீட்டில் மிக எளிதில் தயாரிக்க ருசி மிகுந்த டிபன் வகைகளான இட்லியை சாண்ட் விச் இட்லி, வெஜிடபிள் இட்லி, சேமியா இட்லி, பருப்பு தோசை, வெந்தய தோசை, உருளை கிழங்கு உப்புமா, கீரை ரொட்டி என பல வீட்டுக்கும் வியாபாரத்திற்கும் 160 சிற்றுண்டிகள், காரங்கள் பற்றி ஆசிரியர் எழுதியுள்ளார்..
₹57 ₹60
வெங்காயம், இஞ்சி வெள்ளைப் பூண்டு வைத்திய முறைகள்
-5 % Out Of Stock
இந்நூலில் வீட்டு மருத்துவம், கபம், வாதம், சொறி சிரங்குகளை போக்க, சேற்றுபுண் ஏற்பட்டால், எலி, பூரான் வண்டு கடித்துவிட்டதா, என மொத்தம் 50 நோய்களுக்கான மருந்துகள் மற்றும் விவரங்களுடன் விவரிக்கப்பட்டுள்ளது இந்நூலில்...
₹52 ₹55
வெற்றி தரும் ஆளுமை ஆற்றல்
-4 % Out Of Stock
நாம் உயர வேண்டும் என்ற எண்ணமும் ஆர்வமும் யாருக்குத்தான் இல்லை! 'அட, ஒரு சிலர் மட்டுமே எங்கோ உச்சிக்குப் போய்விடுகிறார்களே, நமக்கு ஏன் அது சாத்தியப்படவில்லை?' என்று உங்களுக்குள் கேள்வி எழும். நீங்கள் உன்னத இலக்குகளைக் கொண்டிருந்தாலும், அதை அடைவதற்கான தகுதியையும், முன்னடைவையும் பெற்றிருக்கிறீர்களா என்..
₹48 ₹50
வெற்றி தரும் நியூமராலஜி
-5 % Out Of Stock
வெற்றி தரும் நியூமராலஜி. எண்கள் மனித வாழ்க்கையை பாதிக்கவே செய்கின்றன. ஒவ்வொருவருக்கும் ஒரு சில எண்கள் சாதகமாக அமைகின்றன. வேறு சில எண்கள் பாதகமாக அமைகின்றன. உபயோகத்தில் பாதகமான எண்னைத் தவிர்த்து சாதகமான எண்களைப் பயன்படுத்தினால் வாழ்க்கை வெர்றிக்கு அவை உறுதுணையாகின்றன...
₹57 ₹60
வெற்றி தரும் மனோபாவம் என்பது என்ன?
-5 % Out Of Stock
'வாழ்க்கையை நேசிப்பவரா நீங்கள். அப்படியானால் நேரத்தை வீணடிக்காதீர்கள், வாழ்க்கை அதைக் கொண்டுதான் உருவாக்கப்படுகிறது' - அமெரிக்க அரசியல் மேதையும், எழுத்தாளருமான பெஞ்சமின் ஃப்ராங்களின் வெளியிட்ட கருத்து இது. சில சாதனையாளர்களின் பெரும்பாலான சாதனைகள் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத இடத்தில்தான் நிகழ்த்..
₹57 ₹60
வேர்ட்ப்ரஸ் மூலம் இணையதளம் அமைக்கலாம், வாங்க!
-5 %
இணையதளம் உருவாக்க 1000 ரூபாய் இருந்தால் போதும், தனியாக இணையதள வடிவமைப்பாளர்கள் யாரும் அமர்த்தத் தேவையில்லை, நீங்களோ அல்லது நானோ 2 மணி நேரத்திற்குள் நமது நிறுவனத்திற்கோ அல்லது சொந்தத் தேவைகளுக்கோ தனியா அழகான ஆற்றல் வாய்ந்த இணையதளத்தை வடிவமைத்து விடலாம். பராமரிப்பு செலவு ஏதும் இல்லை. இந்தப் புத்தகத்தை..
₹95 ₹100
ஶ்ரீ மத் பகவத் கீதை (சிறியது)
-5 %
பகவத் கீதை என்பது இதிகாசத்தில் ஒன்றான மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். பகவத் கீதை என்பதற்கு கடவுளின் பாடல்கள் என்று பொருள்படும். மகாபாரதத்தில் நடைபெறும் குருச்சேத்திரப் போர் தொடங்கும் முன் எதிரணியை ஒருமுறை பார்வையிட்ட அருச்சுனன் அங்கே அவன் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோர் இருப்பதால் போரிட ..
₹171 ₹180
ஶ்ரீமத் பகவத் கீதை
-5 %
பகவத் கீதை என்பது இதிகாசத்தில் ஒன்றான மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். பகவத் கீதை என்பதற்கு கடவுளின் பாடல்கள் என்று பொருள்படும்.மகாபாரதத்தில் நடைபெறும் குருச்சேத்திரப் போர் தொடங்கும் முன் எதிரணியை ஒருமுறை பார்வையிட்ட அருச்சுனன் அங்கே அவன் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோர் இருப்பதால் போரிட மற..
₹665 ₹700
ஷஷ்டி அப்த பூர்த்தி வைபவ ஆயுஷ்ய ஹோம விதானம்
-5 % Out Of Stock
இந்த ஷஷ்ட்டி அப்த பூர்த்தி விவாஹ வைபவ விழாவை ஒவ்வொருவரும் செய்வது மிகச் சிறந்தது; விசேஷமானது - அவசியமானதும் கூட! இதனை அறுபதாண்டு நிறைந்த அன்று அவரவர்க்குரிய நக்ஷத்ரம் வரும். அப்போது சுப திதியான அன்று சுபவேளை, முஹூர்த்தம், பஞ்சாங்கம் பார்த்துப் புரோகிதரிடம் கேட்டுக் குறித்து, அந்த நாழிகை வேளையில்தான்..
₹76 ₹80
ஷிர்டி ஸாயிபாபா வாழ்வும் வாக்கும்
-4 % Out Of Stock
பாபா மனிதர்களை பார்த்தார். அவர்களின் வாழ்க்கையைப் பார்த்தார். அவர்களுக்குத் தேவையானவற்றைக் கூறினார். எதையும் உபதேசமாகச் செய்யவில்லை. மக்களைத் தட்டி எழுப்புவதே அவர் செய்த காரியம். அவரிடம் தத்துவங்கள் கிடையாது. சத்தியம் இருந்தது. பாபா எண்பது ஆண்டுகள் வாழ்ந்தார். அவரது பெயருக்கு ஒரு சக்தி இருக்கிறது. அ..
₹86 ₹90
ஷேர்மார்க்கெட்டில் இலாபகரமாக முதலீடு செய்யும் முறைகள்
-5 % Out Of Stock
ஷேர்மார்க்கெட்டில் ஈடுபடுபவர்களுக்குத் தேவையான அடிப்படை செய்திகளைத் தெரிவிப்பதற்காக எழுதப்பட்டது இந்த நூல். ஷேர்மார்க்கெட்டைப் பற்றி எல்லா விவரங்களையும் இந்நூல் தெளிவுபடுத்தும்..
₹76 ₹80
Showing 661 to 672 of 709 (60 Pages)