-5 %
நறுமணப் புகையின் தனிமை
இரா.கவியரசு (ஆசிரியர்)
₹114
₹120
- Edition: 1
- Year: 2023
- ISBN: 9788195506491
- Page: 80
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தேநீர் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நிரம்பி உடைக்கப்பட்ட உண்டியலிலிருந்து சிதறியோடும் வெவ்வேறு காலங்களில் தோன்றிய நாணயங்களைப் போலிருக்கின்றன இக்கவிதைகள்.வாழ்விலிருந்து உயிர்வார்ப்பு செய்யப்பட்டிருப்பதால் உடைந்து விடாமல்
வலுமிக்கவையாக இருக்கின்றன. பூ பக்கத்தில் பெண்களும், குழந்தைகளும் புன்னகைத்துக் கொண்டிருப்பதாகவும், தலைப் பக்கத்தில் வலியும், காதலும், நோய்மையும், துயரமும், புதிர்ப்பாதையைப் போலவும் செதுக்கப்பட்டிருக்கின்றன. சுழற்றி விடும் கரங்களுக்கு மாயத்தையும், செதுக்கப்பட்ட அனுபவங்களை கூர்தீட்டிய பென்சிலால் வெள்ளைக் காகிதத்தில் உராய்ந்து வண்ணம் தீட்டியெடுக்கும் மனங்களுக்கு அழியாத பிம்பங்களையும் அளிக்கின்றன.
Book Details | |
Book Title | நறுமணப் புகையின் தனிமை (Narumana pugaiyin thanimai) |
Author | இரா.கவியரசு |
ISBN | 9788195506491 |
Publisher | தேநீர் பதிப்பகம் (Theaneer pathippagam) |
Pages | 80 |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Poetry | கவிதை, 2023 New Arrivals |