Menu
Your Cart

நாத்திக குரு

நாத்திக குரு
-5 %
நாத்திக குரு
இரா.முருகவேள் (ஆசிரியர்)
₹247
₹260
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ராணுவம் தனியார்மயமாக்கப்படுவது, இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் தனியார்மயமாக்கப்படுவது ஆகியவை இன்று சர்வசாதாரணமாகிவிட்டன. இவை எங்கிருந்து தொடங்கின என்று தேடுபவர்களுக்கு ஒரு டைரி போல இக்கட்டுரைகள் உதவக் கூடும். தவிர ஒரு மர்ம நாவல் போன்ற சுவாரஸ்யத்தை இக்கட்டுரைத் தொகுப்பு கொடுக்கவும் இவை உதவும் என்ற சுயநலமும் இருக்கிறது. தனது எழுத்து விரும்பிப் படிக்கப்பட வேண்டும் என்பது ஒவ்வொரு எழுத்தாளரின் கனவும் அல்லவா? - இரா.முருகவேள்
Book Details
Book Title நாத்திக குரு (Nathiga guru)
Author இரா.முருகவேள் (R.Murugavel)
Publisher வாசகசாலை பதிப்பகம் (Vasagasalai Publications)
Pages 238
Published On Dec 2020
Year 2020
Edition 1
Format Paper Back
Category கட்டுரை தொகுப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தூக்கிலிடுபவரின் குறிப்புகள்- சசி வாரியர் தமிழில் இர.முருகவேல் :ஜனார்த்தனன் 1940 இல் தொடர்ந்து முப்பது ஆண்டு காலம் தூக்கிலிடுபவராக இருந்து 117 மனிதர்களை தூக்கிலிட்டவர். இதுவரை கேட்டிராத ஒரு கதையை பதியப்படாத ஒரு பதிவை இந்நூல் மூலம் நீங்கள் அறியலாம்...
₹333 ₹350
மிளிர் கல்(நாவல்) - இரா.முருகவேள் :சிலப்பதிகார வரலாற்றினூடே இரத்தினக்கற்களின் அரசியலை நாவல் பேசிய போதிலும் இது மீதேன் பேரிலும், கெயில் குழாய் பதிப்பின் பேரிலும், காடுகள் -மலைகள் - நீர்நிலைகள் - தாது மணல் கொள்ளைகள் என அனைத்தின் பேரிலும் நடக்கும் ஆக்கிரமிப்புகளையும், மக்களின் போராட்டங்கள் எதிர்கொள்ளும..
₹238 ₹250
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - இரா.முருகவேல் :அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார ஆதிக்கத்திற்காக உலக முழுவதும் எத்தகைய அயோக்கியத்தனமான திரை மறைச் சதிவேலைகளை செய்து வருகிறது என்பதையும் வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது இந்நூல்...
₹266 ₹280
முகிலினி - இரா.முருகவேள்:பவானி மோயார் நதிகளின் கூடுதுறைக்குக் கிழக்கே இராணுவக் கிடங்குகளிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்த இரும்புக் கம்பிகளும், பாளங்களும் மலைமலையாகக் குவித்து வைக்கப்பட்டிருந்தன. பழைய ராணுவ வாகனங்கள் புகையைக் கக்கியப்படி போய் வந்துக் கொண்டிருந்தன. பிரமாண்டமாக எழுந்து கொண்டிருந்தது செ..
₹428 ₹450