- Edition: 1
- Year: 1985
- Page: 640
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சிந்தன் புக்ஸ்
நவ சீனப் புரட்சியின் வரலாறு
1919-ஆம் ஆண்டு மே14 தேசிய இயக்கம் முதல் 1956 வரையிலான சீன மக்கள் போராட்டத்தின் விரிவான சித்திரம்.
ஏகாதிபத்தியம், நிலபிரபத்துவம், அதிகாரமிக்க முதலாளித்துவத்திற்கு எதிராகச் சீன மக்கள், சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து நின்ற போராட்ட வரலாறு.
மூன்று உள்நாட்டு யுத்தங்கள், ஜப்பானிய ஆக்கிரமிப்பை எதிர்த்த யுத்தம், பிற்போக்கு கோமிங்டாங் ஆட்சியை தூக்கி எறிந்து, சீன மக்கள் குடியரசு உருவான வரலாறு.
விடுதலைக்குப் பின் தேசப் பொருளாதாரத்துக்கு உயிரூட்டி வளர்த்த வரலாறு.
பல்வேறு வரலாற்றுக் காலகட்டங்களில் சீன கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த கொள்கைநிலைகளைப் பற்றிய விரிவான செய்திகள்.
சீனப் புரட்சியின் பிரத்தியேக தன்மைக்கேற்ப, மார்க்சிய-லெனிய அடிப்படையில், தோழர் மாசேதுங் தலைமையில், சீன கம்யூனிஸ்ட் கட்சி வகுத்த நடைமுறை கொள்கைகளின் உயிரோட்டமான விளக்கம்.
Book Details | |
Book Title | நவ சீனப் புரட்சியின் வரலாறு (nava china puradchiyin varalaaru) |
Author | ஹோ கான் சி (Ho Khan Si) |
Publisher | சிந்தன் புக்ஸ் (Chinthan Books) |
Pages | 640 |
Year | 1985 |
Edition | 1 |
Format | Paper Back |