Publisher: நீலம் பதிப்பகம்
இலேசாகக் கவிச்சி நாற்றம் வீச, மெலிதாக
இலை நரம்புகள் போல் ஓடும் ரத்த
நாளங்களை வெளிக்காட்டியபடி
முத்துவேலின் கவிதைகள் வாழ்க்கையை
மிக வைராக்கியத்துடன் பேசுகின்றன..
₹67 ₹70
Publisher: நீலம் பதிப்பகம்
இது 1980 சினிமாக்கள் பற்றிய புள்ளிவிவரங்கள் வாரியான வரலாற்று நூல் அல்ல. மாறாக 1980களின் சினிமாக்களினூடாக தமிழ்ச்சமூக அசைவியக்கத்தை புரிந்துகொள்ள முற்படும்நூல். சென்னை புத்தகக் கண்காட்சியில் நீலம் பதிப்பக வெளியீடாக வெளியாகியுள்ளது...
₹143 ₹150
Publisher: நீலம் பதிப்பகம்
கோசலைஅனைத்திலும் முழுமை பெற்ற மனிதர் எவருமில்லாத இவ்வுலகில் குறைமனிதர், நிறைமனிதர் என்ற இருமைகள் உருவாகி, வெறுப்பிற்கும் அன்பிற்கும் இடையில் நெடுங்காலப் போர் ஒன்று நடந்துவருகிறது. இச்சமரில் முகாந்திரங்கள் ஏதுமின்றி, தன் உடற்கூறால் மட்டுமே சிக்கிக்கொள்ளும் கோசலை, புறக்கணிப்பையும், துரோகத்தையும், ஓடுக..
₹285 ₹300
Publisher: நீலம் பதிப்பகம்
நாவல் என்னும் கலையினூடே வரலாற்றை தேடுவதுடன் கண்ணெதிரே அழிந்துப்போன புவியியலை அல்லது காலத்தின் அடுக்குகளில் ஒளிந்துக் கொண்டிருக்கிற நிலப்பரப்பை வாசகர்களின் கண் முன்னே நிறுத்துவதில் தேர்ந்த எழுத்தாளர் கரன் கார்க்கி அவர்களின் "சட்டைக்காரி" நீலம் வெளியீடாக...
₹356 ₹375