Menu
Your Cart

நீலம் பூக்கும் திருமடம்

நீலம் பூக்கும் திருமடம்
நீலம் பூக்கும் திருமடம்
ஜா.தீபா (ஆசிரியர்)
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
திருதராஷ்டிரன் பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான், கண்களற்ற உலகத்தில் - வாழ்வது எத்தளை கொடுமையானது , ' என்பதும் அதே நேரம் அது வசிகரமானதுஎன்றும் சொன்னார். ''வசீகரமா? எதற்காக ஒவ்வொரு நாளும் வித விதமான சமாதானங்களைச் சொல் கிறாய் ' திருதராஷ்டிரா? எனது கண்கள் என்னால் ' மறைக்கப்படாமல் போயிருந்தால் உங்கள் 'அனைவராலும் வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டிருக்கும். ஆண்களுக்கு ஒரே வாய்தான். ஆனால், ' பேசக் கூடிய நாக்குகள்தான் வித விதமாய் முளைத்திருக்கின்றன.
Book Details
Book Title நீலம் பூக்கும் திருமடம் (Neelam Pookkum Thirumadam)
Author ஜா.தீபா (Jaa.Theepaa)
ISBN 9789388133111
Publisher யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers)
Pages 0
Year 2018
Category Short Stories | சிறுகதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha