- Edition: 1
- Year: 2014
- ISBN: 9789382577171
- Page: 132
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
நீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம்
உங்கள் வாழ்வில் நீங்கள் எத்தனையோ நுழைவுத் தேர்வுகளைச் சந்தித்திருப்பீர்கள். ஆனால் நிச்சயமாக இப்படியொரு தேர்வை நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டீர்கள். இலக்கை அடைவதற்கு அடிப்படைத் தகுதிகளை வளர்த்துக் கொள்வது எப்படி? திட்டமிடுவது எப்படி? முன்னேறுவது எப்படி? என்ற உங்கள் கேள்விகளுக்கெல்லாம் யாரோ எழுதி வைத்ததை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் தேர்வு இல்லை இது. இந்தத் தேர்வுக்கு நீங்கள் எதையும் பாடமாகப் படிக்க வேண்டியதில்லை. படித்துப் பயிற்சி செய்த பிறகே எழுத வேண்டும் என்பதும் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக இந்தத் தேர்வில் நீங்கள் தோல்வி என்பதையே அடையப் போவதில்லை. ஏனென்றால் இது உங்களுக்காக நீங்களே நடத்திக் கொள்ள வேண்டிய தேர்வு. இதில் எப்போதும் உங்களுக்கு நூற்றுக்கு நூறுதான். நீங்கள் உங்களது ஆற்றலையும் இயலாமையையும் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால் உங்களுக்குக் கை கொடுக்கவும், உங்களைத் தொழிலதிபராகவும் செல்வந்தராகவும் மாற்றவும் வல்லமை படைத்தது இந்தப் புத்தகம். உங்கள் வாழ்வில் நீங்கள் எத்தனையோ நுழைவுத் தேர்வுகளைச் சந்தித்திருப்பீர்கள். ஆனால் நிச்சயமாக இப்படியொரு தேர்வை நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டீர்கள். இலக்கை அடைவதற்கு அடிப்படைத் தகுதிகளை வளர்த்துக் கொள்வது எப்படி? திட்டமிடுவது எப்படி? முன்னேறுவது எப்படி? என்ற உங்கள் கேள்விகளுக்கெல்லாம் யாரோ எழுதி வைத்ததை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் தேர்வு இல்லை இது. இந்தத் தேர்வுக்கு நீங்கள் எதையும் பாடமாகப் படிக்க வேண்டியதில்லை. படித்துப் பயிற்சி செய்த பிறகே எழுத வேண்டும் என்பதும் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக இந்தத் தேர்வில் நீங்கள் தோல்வி என்பதையே அடையப் போவதில்லை. ஏனென்றால் இது உங்களுக்காக நீங்களே நடத்திக் கொள்ள வேண்டிய தேர்வு. இதில் எப்போதும் உங்களுக்கு நூற்றுக்கு நூறுதான். நீங்கள் உங்களது ஆற்றலையும் இயலாமையையும் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால் உங்களுக்குக் கை கொடுக்கவும், உங்களைத் தொழிலதிபராகவும் செல்வந்தராகவும் மாற்றவும் வல்லமை படைத்தது இந்தப் புத்தகம்.
Book Details | |
Book Title | நீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம் (Neengalum Thozhilathiparaga Selvantharaga aagalum) |
Author | டாக்டர் ம.லெனின் (Dr.Ma.Lenin) |
ISBN | 9789382577171 |
Publisher | சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications) |
Pages | 132 |
Year | 2014 |
Edition | 1 |
Format | Paper Back |