-4 %
Available
கார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்
நேசமித்திரன் (ஆசிரியர்)
₹48
₹50
- Year: 2010
- ISBN: 9789381095324
- Page: 77
- Language: தமிழ்
- Publisher: உயிர்மை பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நேசமித்ரனின் கவிதைகள் அதீத புனைவுத்தன்மைகொண்ட படிமங்களால் ஆனவை. விசித்திரங்கள் நிரம்பிய இவரது சித்தரிப்புகள் வாசகனின் கற்பனையையும் தீவிர வாசிப்பையும் வேண்டி நிற்கின்றன. மொத்த உலகையும் கார்ட்டூன் சித்திரங்களின் படிமமாக்கும் இந்த கவிதைகள் நவீன கவிதையின் இன்னொரு பரிமாணத்தை சுட்டி நிற்கின்றன.
Book Details | |
Book Title | கார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள் (Cartoon Bommaikku Kural Koduppaval) |
Author | நேசமித்திரன் (Nesamithran) |
ISBN | 9789381095324 |
Publisher | உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu) |
Pages | 77 |
Year | 2010 |