-5 %
Out Of Stock
அறநிலையத்துறையும் மக்களும்
சாமி நடராஜன் (தொகுப்பாசிரியர்)
₹95
₹100
- Edition: 1
- Year: 2022
- Page: 110
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழ்நாடு முழுவதும் கோயில், மடம், அறக்கட்டளைகள், வக்ஃபு வாரியம், தேவாலயங்கள் உள்ளிட்டவற்றிற்கான இடங்களில் அடிமனைகளில் வீடுகட்டி குடியிருப்பவர்கள். நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகள். சிறுகடை வைத்திருப்போர் என பல ஆயிரம் பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் காலங்காலமாக அந்த இடங்களைப் பயன்படுத்தி வருபவர்கள்… தமிழகத்தில் உள்ள சமய நிலங்கள் குறித்தும், அதன் சொத்துக்கள் குறித்தும், இவற்றைப் பயன்படுத்தி வரும் பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய மக்களின் கோரிக்கைகள் குறித்தும் விளக்கிடும் வகையிலும் இந்து சமய அறநிலையத்துறை சட்டங்கள் குறித்தும் ஒரு விளக்க கையேடாக…
Book Details | |
Book Title | அறநிலையத்துறையும் மக்களும் (aranilayathuraiyum-makkalum) |
Compiler | சாமி நடராஜன் |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 110 |
Published On | Jun 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, New Arrivals |