Menu
Your Cart

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே?

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே?
-5 %
என்ன ஒளிந்திருக்கிறது அங்கே?
ராஜ் சிவா (ஆசிரியர்)
₹456
₹480
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அடிப்படையில் நான் ஒரு அறிவியல் எழுத்தாளன். நிறுவப்பட்ட உண்மைகளையும், உண்மைக்கு வெகு அருகில் இருக்கும் நிறுவப்பட வேண்டிய கோட்பாடுகளையும் சொல்வதே அறிவியல். விந்தைகளும், வினோதங்களும், மர்மங்களும் மக்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தினாலும், அவை பெரும்பாலும் அறிவியலால் ஏற்க முடியாதவை. ஆனாலும் தெரிந்து கொள்ளும்போது வியப்பூட்டுபவை. மேலும் அவை பற்றி அறிய வேண்டுமென்ற ஆவலைத் தூண்டுபவை. "இப்படியும் நடந்திருக்கின்றன. அவற்றையும் தெரிந்துகொள்ளுங்கள்" என்று, நான் அறிந்துகொண்ட தகவல்களை உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன். இங்கு நான் கூறும் சம்பவங்கள் பெரும்பாலும் நடைபெற்றவைதான். அவற்றிற்கு அறிவியல் ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும் காரணங்கள் சொல்ல முடியவில்லை. ஆனாலும், அந்தச் சமபவங்களுக்கான அடிப்படை உண்மை எங்கோ ஒளிந்திருக்க வேண்டும். அதற்கான தேடலை நீங்கள் மேற்கொள்ள, இந்த நூல் உங்களைத் தயார் செய்யலாம். இப்படியெல்லாம் இருக்கின்றன என்பதைத் தெரிவிப்பது மட்டுமே எனது பொறுப்பு. அவை உண்மையா, இல்லையா என முடிவெடுப்பது உங்கள் பொறுப்பு.
Book Details
Book Title என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? (Enna olinthirukkirathu ange?)
Author ராஜ் சிவா (Raj Siva)
Publisher Zero degree/எழுத்து பிரசுரம் (Zero degree/Ezhuthu Pirasuram)
Year 2022
Edition 1
Format Paper Back
Category Science | அறிவியல், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உலக மர்மங்களில் மிகமுக்கியமானதொன்றாகக் கணிக்கப்படும், ‘பயிர் வட்டச் சித்திரங்கள்’ (Crop circle) மனிதர்களால், உருவாக்கப்படுகின்றனவா இல்லை மனிதர்களல்லாத வேறு ஏதோ, அமனித சக்தியினால் உருவாக்கப்படுகின்றனவா என்பதை, ‘இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?’ என்னும் இந்த நூல் ஆராய்கிறது. அதன் தொடர்ச்சியாக இவற்..
₹266 ₹280