-9 %
லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்
₹68
₹75
- Edition: 1
- Year: 2022
- Page: 80
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஹெகலிய, ஃபாயர்பாக்கிய கருத்துப் போக்குகளின் சிதைவிலிருந்து உருவான பல்வேறு போக்குகளில், புரட்சிகரமான கருத்துப் போக்கு ‘மார்க்சியம்’ என்பதை இந்த நூலில் எங்கெல்ஸ் நிலைநாட்டுகிறார். இக்கருத்துப் போக்குக்குத் தானும் குறிப்பிட்ட பங்கை அளித்துள்ள போதிலும் அது ‘மார்க்சியம்’ என்று மார்க்சின் பெயராலேயே அழைக்கப்பட வேண்டும் என்பதற்கான காரணத்தையும் எங்கெல்ஸ் குறிப்பிட்டுள்ளார். சுருங்கக் கூறின், இந்த நூல் மார்க்சிய உலகக் கண்ணோட்டம் எப்படி வளர்ச்சியடைந்தது. அதன் முக்கியமான கூறுகள் எவை என்பதை விளக்குகிறது; இயக்கவியல் பொருள்முதல்வாதம், வரலாற்றுப் பொருள்முதல்வாதம் ஆகியவற்றின் அடிப்படைகளை முறைப்படியாக விளக்கும் ஒரு பாட நூலாகவே விளங்குகிறது.
Book Details | |
Book Title | லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும் (ludwig-feuerbauchum-moolach-chirapulla-german-thathuvagnanathin-mudivum) |
Author | ஃபிரடெரிக் எங்கெல்ஸ் (Firaterik Engels) |
Translator | மு.சிவலிங்கம் (SIVALINGAM) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 80 |
Published On | Jun 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | communism | கம்யூனிசம், Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, New Arrivals |