-5 %
படுகளம்
பெரணமல்லூர்சேகரன் (ஆசிரியர்)
₹323
₹340
- Edition: 1
- Year: 2022
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தெருக்கூத்து கலையை உயிர் மூச்சாகக் கொண்டு வாழும் கலைமாமணி விருது பெற்ற கலைஞர் ஒருவரின் மகன் மற்றும் பெரியார் சிந்தனை வழி வாழும் கட்டிட மேஸ்திரி ஒருவரின் மகள் இருவரை நாயகன் – நாயகியாகக் கொண்டு வளரும் புதினத்தில் நாயகன் தனது வாழ்க்கையைத் தந்தையின் அடியொற்றி கூத்துக் கலைக்காக அர்பணிக்கிறான்.
திருவண்ணாமலை மாவட்டத்தின் சேத்துப்பட்டு, வந்தவாசி செய்யாறு நகரங்களை மற்றும் அந்த நகரங்களை ஒட்டிய பூவயல், வயலூர், வில்லிவனம், புரிசை போன்ற கிராமக் கலைஞர்களை களன்களாகக் கொண்டுள்ளது இப்புதினம்.
Book Details | |
Book Title | படுகளம் (padukalam) |
Author | பெரணமல்லூர்சேகரன் (Peranamallur Sekaran) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Published On | Dec 2021 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள் |