-5 %
பரண்
தொ.பரமசிவன் (ஆசிரியர்)
₹171
₹180
- Edition: 1
- Year: 2022
- ISBN: 9788192243672
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கலப்பை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
என்னுடைய எழுத்துக்கள் அதிகாரத்தை அடையாளம் காட்டுவதை
நோக்கமாகக் கொண்டவை .சமண, பவுத்தர்களிடமிருந்து வைதிகத்தால் திருடப்பட்ட பெருங்கோயில்கள் பற்றி எழுதியிருக்கின்றேன் .
தென்மாவட்டங்களில் புகழ் பெற்ற
சங்கரன்கோயில் சமணர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பார்சுவநாதர் கோயில் என்று கட்டுரை எழுதியுள்ளேன் .
.
நாட்டார் தெய்வங்களின் தோற்றக் காரணங்களையும் வழிபாடுகளையும்
மக்கள் திரளின் நம்பிக்கைகள் சார்ந்து எழுதியுள்ளேன் . அவை மறைமுகமான நாத்திகம் தான்
Book Details | |
Book Title | பரண் (Paran) |
Author | தொ.பரமசிவன் (Tho.Paramasivan) |
Publisher | கலப்பை (kalappai) |
Published On | Dec 2021 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Anthrapology | மானுடவியல், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள் |