Menu
Your Cart

பெண்களின் ஆடை: வரலாறும் அரசியலும்

பெண்களின் ஆடை: வரலாறும் அரசியலும்
-5 % Out Of Stock
பெண்களின் ஆடை: வரலாறும் அரசியலும்
சிந்துஜா (ஆசிரியர்)
₹133
₹140
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஆடைகளின் வரலாற்றை மட்டும் தொகுத்துக்கூறும் நூல் அல்ல இது. ஆணும் பெண்ணும் இன்று உடுத்தும் ஆடை வகைகளின் தோற்றத்துக்கும் வடிவமைப்புக்கும் பின்னால் இருக்கிற சமூகப் பொருளாதாரக் காரணங்களையும் ஆணாதிக்கக் கருத்தியலையும் உரிய ஆதாரங்களுடன் உடைத்துப் பேசும் நூலாக இருக்கிறது. முழுமையான உழைப்பைச் செலுத்திப் பொருத்தமான அவ்வக்காலப் படங்களைத் தேடி எடுத்து அந்தந்த இடங்களில் வைத்து விளக்குகிற ஒரு முழுமையான நூலாகவும் விளங்குகிறது.
Book Details
Book Title பெண்களின் ஆடை: வரலாறும் அரசியலும் (pengalin-aadai-varalaarum-arasiyalum)
Author சிந்துஜா (Sindhujaa)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Published On Feb 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Women | பெண்கள், Feminism | பெண்ணியம், 2022 Release

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha