Menu
Your Cart

பொன்னியாற்றங்கரையின் புதுக்கதைகள்

பொன்னியாற்றங்கரையின் புதுக்கதைகள்
பொன்னியாற்றங்கரையின் புதுக்கதைகள்
-5 %
பொன்னியாற்றங்கரையின் புதுக்கதைகள்
பொன்னியாற்றங்கரையின் புதுக்கதைகள்
பொன்னியாற்றங்கரையின் புதுக்கதைகள்
கிருஷ்ணானந்தன் (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பொன்னியாற்றங்கரையின் காற்று தம்மோடு சுமந்து திரியும் கருக்களில் ஆயிரமாயிரம் கதைகளை இலட்சக்கணக்கான பக்கங்களில் எழுதலாம். என்னுள் உதித்த சிலவற்றை எழுதியிருக்கிறேன்... உலகில் முதல் அணை கல்லணையை தண்ணிலே தாங்கியுள்ள காவிரியும், கதைகளும் நமது பெரும் பாட்டன் கரிகாலன் வரலாறும் காலங்காலமாய் நம் மக்களோடு இரண்டறக் கலந்தது. இதயத்தில் நிறைந்திருப்பதை எத்தனையோ உத்தமர்கள் எழுதியும் இன்னும் இருப்பாய் வந்து கொண்டே இருப்பது வியப்பே...
Book Details
Book Title பொன்னியாற்றங்கரையின் புதுக்கதைகள் (ponniyatrankaraiyil pudhukadhaikal)
Author கிருஷ்ணானந்தன்
Publisher சுயம்பு கலைக்கூடம் (suyambu kalaikoodam)
Pages 140
Published On May 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author