-4 %
பூச்சிகளால் தைக்கப்பட்டிருக்கும் பூவுலகு
ஏ.சண்முகானந்தம் (ஆசிரியர்)
₹67
₹70
- Edition: 1
- Year: 2022
- ISBN: 9788195220441
- Page: 64
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: உயிர் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஊர்வனவற்றை அச்சத்துடன் பார்ப்பது, பறவைகளை இரசிப்பது, பூச்சிகளை அருவருப்புடன் பார்ப்பது என ஒவ்வொரு உயிரினங்களின் மீதும் பொது புத்தி கரடு தட்டியுள்ளது. புவியில் பரிணமித்துள்ள புழு பூச்சி முதல் பேருயிர் வரை அனைத்து உயிரினங்களும் சூழலுக்கு இணக்கமாக செயலாற்றுவதை அறிவியல் நிரூபித்துள்ளது. இவ்வழகிய பிணைப்பு அறுபடாமல் இருந்த காரணத்தினால் தான் பன்னெடுங்காலமாக புவியில் எண்ணிலடங்கா பூச்சிகளுடனும், உயிரினங்களுடனும். பறவைகளுடனும் இணக்கமாக மனிதன் வாழ்ந்து வருகிறான். இந்த பிணைப்பில் ஏதேனும் சிக்கல் நேர்ந்தாலோ, அறுந்தாலோ அதன் பாதிப்பு வேறொரு தளத்தில் எதிரொலிக்கவே செய்யும்.
Book Details | |
Book Title | பூச்சிகளால் தைக்கப்பட்டிருக்கும் பூவுலகு (Poochikalal Thaikkapattirukkum poovulaku) |
Author | ஏ.சண்முகானந்தம் (E.Shanmuganantham) |
ISBN | 9788195220441 |
Publisher | உயிர் பதிப்பகம் (Uyir Publications) |
Pages | 64 |
Published On | Mar 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Ecology | சூழலியல், Essay | கட்டுரை, Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள் |