Menu
Your Cart

Save The Producer: A Step by Step Guide for Tamil Film Producer

Save The Producer: A Step by Step Guide for Tamil Film Producer
-5 %
Save The Producer: A Step by Step Guide for Tamil Film Producer
Armstrong Pravin (ஆசிரியர்), ஆம்ஸ்ட்ராங்க் பிரவின் (ஆசிரியர்)
₹219
₹230
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழ் ஸ்டுடியோவின் பேசாமொழி பதிப்பகம் சினிமாவை கடைக்கோடி தமிழனும் எடுக்க வேண்டும், அதற்கு தொழில்நுட்பம் ஒரு தடையாக இருக்க கூடாது என்கிற நோக்கில் தொழில்நுட்பங்களை தமிழில் வெளியிட்டு வருகிறது. முதல்முறையாக தமிழில் வெளியான புத்தகம் ஒன்றை ஆங்கிலத்திலும் வெளியிட்டிருக்கிறோம். தம்பி ஆர்ம்ஸ்ட்ராங் ப்ரவீன் தமிழில் எழுதி பெரும் பரப்பை சென்று சேர்ந்த தயாரிப்பு கலை எனும் தமிழ் நூல் தற்போது ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் வாசிக்க தெரியாத நண்பர்கள், ஆங்கிலத்தில் சினிமா புத்தககத்தை வாசிக்க விரும்பும் நண்பர்கள் அவசியம் இந்த புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும். தயாரிப்பு என்பதை புரிந்துக்கொள்ளாமல் சினிமா நீடித்து நிற்க வாய்ப்பில்லை. இந்த புத்தகம் தயாரிப்பு சார்ந்த நுட்பங்களை எல்லாருக்கும் கற்றுக்கொடுக்கிறது.
Book Details
Book Title Save The Producer: A Step by Step Guide for Tamil Film Producer (Save The Producer: A Step by Step Guide for Tamil Film Producer)
Author Armstrong Pravin, ஆம்ஸ்ட்ராங்க் பிரவின்
Publisher பேசாமொழி (pesamoli)
Published On Aug 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Cinema | சினிமா, Essay | கட்டுரை, New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஆம்ஸ்ட்ராங்க் பிரவின் திருநெல்வேலியில் பிறந்தவர். அமலாபால் நடிப்பில் 'கடாவர்' படத்தில் இணை இயக்குனராகவும், உறுமீன், உரு போன்ற படங்களில் முதன்மை இணை இயக்குனராகவும், குலேபகாவலி இயக்குனர் கல்யாணிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றியவர். சத்தியம் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி இயக்குனராகவும், சினிமா ரிப்போர்ட்..
₹285 ₹300