Menu
Your Cart

சிகரம் தொட்ட சினிமாக்கள்

சிகரம் தொட்ட சினிமாக்கள்
-5 %
சிகரம் தொட்ட சினிமாக்கள்
பாலகணேஷ் (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பழைய திரைப்படங்களை ரசிப்பது, ஆராய்வது, எண்ணித் தோய்வது சிலருக்குப் பிடிக்கும். பாலகணேஷ் அப்படிப்பட்ட மனிதர். ஆனால் அவரது இந்த ரசனைக் குறிப்புகள் வாசிப்பு சுவாரசியம் என்பதைத் தாண்டி இன்னொரு தளத்துக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன. திரையுலகின் களப்பிரர் காலத்தை இன்று நாம் கண்டு கொண்டிருக்கிறோம். அதன் பொற்காலம் எந்தக் காரணிகளால் தீர்மானம் செய்யப்பட்டது என்ற பேருண்மை இந்நூலில் ஒரு தரிசனமாகக் கிடைக்கிறது.
Book Details
Book Title சிகரம் தொட்ட சினிமாக்கள் (sigaram-thotta-cinemaakkal)
Author பாலகணேஷ்
Publisher வாசகசாலை பதிப்பகம் (Vasagasalai Publications)
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author