Menu
Your Cart

சுவை பட உண்

சுவை பட உண்
-5 %
சுவை பட உண்
₹76
₹80
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
’சுவை பட உண்…’ நூல் தலைப்பில் புதுமை இருப்பதைப் போல, உள்ளிருக்கும் உணவுகளிலும் நிறையவே புதுமை இருக்கிறது. இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள உணவு ரகங்களின் பெயர்களை முதலில் படிக்கும் போது, வாய்க்குள் நுழைவதற்கே கடினமாக இருந்தது! அதாவது வெவ்வேறு நாடுகளில் புழக்கத்தில் இருக்கும் பாரம்பரிய உணவுகளைத் தொகுத்து வழங்கியதோடு, அந்நாட்டு மொழிகளிலேயே பெயர்களும் பதிவு செய்யப்பட்டிப்பது சிறப்பு!
Book Details
Book Title சுவை பட உண் (suvai-pada-un)
Author டாக்டர் வி.விக்ரம்குமார்
Publisher காக்கைக் கூடு பதிப்பகம் (crownest publication)
Published On Feb 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Ecology | சூழலியல், Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம், Cuisine - Diet | சமயல் - உணவு, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha