Menu
Your Cart

2022 Release

மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள் மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்
-5 %
நாம் எல்லோரும் நினைத்துக்கொண்டிருப்பதுபோல நம் மொழி அத்தனை நம்பகமானதுதானா என்ற கேள்வி சிந்தனையாளர்களால் முன் வைக்கப்படுகிறது. மொழியின் கட்டுப்பாட்டுக்குள் அடங்க மறுக்கும் உணர்வுகளின் சிக்கல் அத்தகையது. தமிழ்மகனின் பல கதைகள் உணர்வு சிக்கல்களைப் பேசுகின்றன; நம்பகத்தன்மையுடன்...
₹181 ₹190
மணிக்கொடி சிறுகதை முதல்வர்கள்
-5 %
சிறுகதைக்குப் பரிமாணங்களைச் சேர்த்தவர்கள், சோதனையாளர்கள் என்று தனித்து எடுத்துச் சொல்லும்போது முதல் எட்டுப் பேர்களைத்தான் கணிக்க முடிகிறது. அவர்களது சிறுகதைகள் கிட்டத்தட்ட நூறு ஆகும். இவைதான் மணிக்கொடி களத்தில் சிறுகதைத் துறைக்கு அடித்தளம் போட்டவை என்று திட்டவட்டமாகக் கணிக்க முடிகிறது. இப்படிச் சொல்..
₹190 ₹200
மண் அளக்கும் சொல் மண் அளக்கும் சொல்
-5 %
இந்நூல் தாவரங்களைப் பேசும் கட்டுரை நூல் என்று லௌகீக நிர்ப்பந்தங்களுக்காகப் புத்தக விவரத்தில் தரப்பட்டுள்ளது. ஆனால் இது உண்மையில் தாவரங்களை நிமித்தமாகக் கொண்டு . மனிதர்களின் மெய்யுரைத்த நூல். மண்தான் தாவரங்களையும் வளர்க்கிறது, மனிதர்களையும் புரக்கிறது. சில கூடுதல் அறிவுடன் மனிதன் இடம்பெயரும் தாவரம்;..
₹214 ₹225
மண் வம்சம்
-5 %
கதைகளைச் சோற்றுருண்டைகள் போலக் குழந்தைகளுக்கு ஊட்டிய தாத்தாவின் வம்ச சரித்திரமாக நாவல் விரிவு கொள்கிறது. துளசியப்பனின் தாத்தா கதை இது. ஒரு வம்ச வரலாறாகவே இந்நாவல் எழுதப்பட்டிருந்தாலும், சாதிய இழிவுக்கெதிரான ஒரு பண்பாட்டு அடையாளப் போராட்டத்தின் கதை இதற்குள்ளே அடங்கியிருப்பதை நம்மால் கண்டுணர முடிகிறது..
₹138 ₹145
மண்டியிடுங்கள் தந்தையே
-5 %
இந்நாவல் டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றில் நடந்த சில நிகழ்வுகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒன்று. எழுத்தாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு சர்வதேச அளவில் நிறைய நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் தமிழில் இந்தவகையான நாவல்இதுவரை வெளியானதில்லை. அதுவும் ஒரு ரஷ்ய எழுத்தாளரின் வாழ்க்கையை விவரிக்கும் நாவல் இ..
₹333 ₹350
மண்ணூன்றா விதையோடு மழையில் நின்றவன்
-5 %
காதற்பொருளில் மொழிச் செப்பமும் கற்பனை நுட்பமும் கூடியமைந்த கவிதைகள். அன்பின் நெடுவழியே செல்லும் மனத்தின் செம்பழுப்பினை வரைந்து காட்டத் துடிக்கும் வளச்சொற்களாலான வரிகள். காதலும் மொழியும் கலந்து பிணைந்து பிறப்பிக்கும் எழிலார் சொற்றொடர்கள். கவிஞரின் பதினாறாவது கவிதைத் தொகுப்பு இந்நூல்...
₹114 ₹120
மதங்கள்: இந்திய மதங்களும் இந்தியாவுக்கு வந்த மதங்களும்
-5 %
இந்தியா பல இன மக்கள் வாழும் ஒரு துணைக் கண்டம். சநாதன இந்துமதம், பௌத்தம், சமணம் முதலானவை இந்த மண்ணில் முகிழ்த்த மதங்கள். இவை மூன்றும் மிக விரிவான தத்துவ, இலக்கிய வளங்கள் நிறைந்தவை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னுள்ள கங்கைச் சமவெளியில் இவற்றோடு இன்னும் பல தத்துவப் போக்குகள் செழித்திருந்தன. ஆரோக்கியமா..
₹190 ₹200
Showing 1213 to 1224 of 1493 (125 Pages)