Menu
Your Cart

2022 Release

மைக்கேல் ஜாக்சன்
-5 %
பாப் உலகின் மன்னர் அவர், சர்ச்சைகளிலும்தான். அவருடைய பாடலைக் கேட்டாலே கால்கள் தாளம் போடும், அவருடைய நடனத்தை நினைத்தாலே சிலிர்ப்புதான். பணத்தில் புகழில் விருதுகளில் என அனைத்திலும் குறைவைக்காத வாழ்க்கை. அதேசமயம், அவரைப் பார்த்து வியந்த அதே மக்கள் 'எப்படியிருந்த மனிதர் எப்படியாகிவிட்டார்' என்று வருந்து..
₹95 ₹100
மைண்ட் மேப்ஸ்
-5 %
மைண்ட் மேப்ஸ் (Mind Maps) எனப்படும் எளிய வரைபடங்களை உலகெங்கும் லட்சக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், தொழில் வல்லுனர்கள், அலுவலர்கள், ஆட்சியாளர்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். நம்முடைய சிந்தனைகளைச் சரியாகப் பதிவு செய்யவும், முறையாகத் திரும்பப்பெற்றுப் புரிந்து கொள்ளவ..
₹57 ₹60
மைத்ரி (நாவல்)
-5 %
உத்தராகண்டின் இமயமலைச் சரிவில் ஒரு வசந்தகாலத்தின் துவக்கத்தில் நிகழும் ஒரு காதல் கதை இது. மூன்று நாட்களே நீடிக்கும் அந்த சிறிய உறவில் காதலும் இயற்கையும் எப்படி ஒன்றை ஒன்று தழுவி நிரப்பிக்கொள்கின்றன என்னும் சித்திரத்தை தேர்ந்த நடையில் ஆசிரியர் இதில் அளிக்கிறார். புலன் வழி அனுபவங்களால் மட்டுமே சென்றடை..
₹285 ₹300
மொசாட்: இஸ்ரேலிய உளவுத்துறையின் வரலாறு
-5 %
சினிமா பார்க்கிற எல்லாருக்கும், குறிப்பாக ஹாலிவுட் பிரியர்களுக்கு மொசாட் (மொஸாட்) என்ற பெயர் நன்றாகத் தெரிந்திருக்கும். ஆனால் மொசாடின் உண்மை வரலாறு அந்தச் சினிமாக் கதைகளையெல்லாம்விடச் சுவையானது, விறுவிறுப்பானது, பரபரப்பானது. உண்மையில் மொசாட் என்ற அமைப்பை யார், எதற்காகத் தொடங்கினார்கள்? இஸ்ரேல் என்கி..
₹238 ₹250
மொழித் தொண்டு
-5 %
மொழியை வளர்ப்பதும் கட்டிக் காப்பதும் நமக்கு உயிரோம்பலை நிகர்த்த கடமைகள். அவ்வழித்தடத்தில் செல்லும்போது எதிர்ப்படும் கல்லும் முள்ளும் கற்பாறைகளும் கடிவிலங்குகளும் எவரையும் ஒரு நொடியில் வீழ்த்திவிடுபவை. அத்தகைய எதிர்ப்புகளுக்கும் எள்ளல்களுக்கும் எதிர்வினையாற்றியபடி தடம்பிறழாது நடந்த நடைக்குறிப்புகள் இ..
₹124 ₹130
மொழிபெயர்ப்பியல் பயணங்கள் பரிமாணங்கள்
-5 %
நம் அன்றாட வாழ்விலிருந்து பண்பாட்டு அறிவுத் தளங்கள் வரையிலும் நீக்கமற நிறைந்திருக்கும் செயல்பாடு மொழிபெயர்ப்பு. பேச்சையோ எழுத்தையோ இன்னொரு மொழியில் தருவது எளிய செயல்பாடு அன்று. ஒவ்வொரு சொல்லும் தொடரும் பல்வேறு பொருட்கோடலுக்கு வழிகொடுப்பவை. குறிப்பிட்ட சொல் அல்லது தொடரை யார், எப்போது, எங்கே, என்ன நோக..
₹641 ₹675
மொழியின் மறுபுனைவு
-5 %
சண்முகத்தின் விமர்சனம் புதிய சொல்லாக்கங்களை உருவாக்கிச் செல்கிறது. அவை தோற்றத்தில் மிரட்டுபவையாக இருந்தாலும் எழுத்தில் மாறிவரும் போக்குகளைச் சுட்டுபவையாக இருக்கின்றன. அகப்பரப்பின் அழிப்பாக்கம் என்றொரு தொடரை உருவாக்குகிறார். சிக்கலான இந்தச் சமூக வாழ்வினுள் அகப்பட்டு, அல்லல்பட்டு மீண்டு வரத்துடிக்கும்..
₹618 ₹650
மொஸார்ட்
-4 %
இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ஜீவ நதியே போலப் பொங்கிப் பெருகிக்கொண்டிருக்கிறது மொஸார்ட்டின் இசை. இன்னும் இரண்டாயிரம் வருடங்கள் கடந்தாலும் அது அப்படியே இருக்கும். காலத்தின் மூச்சுக் காற்று முழுதையும் தனது இசையால் நிரப்பி வைத்துவிட்டுச் சென்ற மாமேதை மொஸார்ட்டின் வாழ்வையும் இசையையும் அறி..
₹86 ₹90
மோகப் பெருமயக்கு
-5 %
தி.ஜானகிராமனைக் குறித்தும் அவரது படைப்புகள் குறித்தும் சுகுமாரன் எழுதிய கட்டுரைகள், குறிப்புகளின் தொகுப்பு 'மோகப் பெருமயக்கு'. ஓர் எழுத்தாளர் மீதான மாறாப் பற்றையும் அவரது எழுத்துகளில் உணர்ந்த கலை நுட்பத்தையும் இந்த நூல் கொண்டிருக்கிறது. நவீனத் தமிழின் எழுத்து மேதைகளில் ஒருவரான தி.ஜானகிராமன் நூற்றாண..
₹152 ₹160
மோட்டார் சைக்கிள் டைரி | The Motorcycle Diaries
-5 %
நான் இந்த குறிப்புகளை முதன்முறை படித்தபோது, அவை புத்தக வடிவில் இல்லை. இதை எழுதிய மனிதரை எனக்கு தெரியாது. படிக்கப் படிக்க, இந்த மனிதரைப் பற்றி தெளிவாகத் தெரிந்தது. நான் அவருடைய மகள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். இந்தப் புத்தகத்தை நீங்கள் படித்து முடித்ததும், அதே பாதையில் நீங்களும் பயணிக்..
₹190 ₹200
Showing 1333 to 1344 of 1493 (125 Pages)