Menu
Your Cart

2022 Release

ரெண்டாம் ஆட்டம்
-5 %
மனித மனம் பலவித வண்ணங்களைக் கொண்டது. அது எப்போது எந்த வண்ணத்தை வெளிப்படுத்தும் என்பது சூழ்நிலையைப் பொருத்தது. ஆனாலும் கோபம் எனும் வண்ணம்தான் மனிதனின் எல்லா வன்முறைக்கும், தவறுகளுக்கும் அடிப்படையாகிறது. நேரான வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என நோக்கம்கொண்டவர்கள் பலரை கோபம், குரோதம் போன்றவை திசைமாற்றி ..
₹618 ₹650
ரெண்டு
-5 %
"நீ என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய்? நமது உறவுக்கு இந்த தேசத்தில் ஒரு பெயர் கூடக் கிடையாது. இது நம் விருப்பம், நம் தேர்வு. ஆனால் குழந்தை என்பது பெரிய விஷயம். அதன் அடையாளச் சிக்கலுக்கு நாமே காரணமாகிவிடக் கூடாது. இனிஷியல் அல்ல பிரச்னை. இது இருப்பியல் பிரச்னை." இதுவரை வெகுஜன வாசகர் தளத்தில் மேற்கொள்ளப..
₹190 ₹200
ரெயினீஸ் ஐயர் தெரு
-5 %
தெரு வெறும் சடமாய் நீண்டுகிடந்தாலும், அது மானுட இருப்பால் மகத்துவம் பெறுவதாக இருக்கிறது. தெருவும் தெருவாசிகளும் வேறுவேறாய் இயங்க முடிவதில்லை. ஒவ்வொருவரின் இரத்த நாளங்களிலும் தெருவின் பெயரும் கலந்தே ஓடுகிறது. அதற்கெனத் தனி ஒளியும் வரலாறும் உருவாகிறது. ஒரு தெரு எப்போது உயர்நிலைபெறுகிறது, அது ஏன் இலக்க..
₹133 ₹140
ரொமிலா தாப்பர்: ஓர் எளிய அறிமுகம்
-5 %
முற்கால இந்திய வரலாற்றின் மீது புத்தொளி பாய்ச்சியவர்களில் குறிப்பிடத்தக்கவர் ரொமிலா தாப்பர். ஒரு வரலாற்றாரியராக மட்டுமின்றி பொது மக்களுக்காகக் குரல் கொடுக்கும் ஓர் அறிவுஜீவியாகவும் திகழும் தாப்பரை எளிமையாக அறிமுகப்படுத்துகிறது இந்நூல். ரொமிலாவின் வாழ்க்கை, வரலாறு இரண்டையும் குறித்த மருதனின் இந்தச் ச..
₹190 ₹200
ரோஸா மற்றும் பிற கதைகள் ரோஸா மற்றும் பிற கதைகள்
-5 %
உலக இலக்கிய பாரம்பரியம் பரவலானது. விரிவானது. இலக்கியம் படைக்க விரும்புபவர்களுக்கு முன்னுதாரணமாக மொழிபெயர்ப்புகள் வர வேண்டும். அப்பொழுது தான் தமிழில் இலக்கியவளம் பெருகும்" எனும் நாசு அவர்களின் பெருங்கனவை தன் அகச்சுடராகக் கொண்டு இந்த மொழிபெயர்ப்புக் கதைகளை தமிழ் இலக்கிய உலகிற்குக் கொடையாக கொடுத்துள்ளா..
₹152 ₹160
லக்ஷ்மி சரவணகுமார் கதைகள் 2007-2017
-5 %
வாழ்வில் நம்மையும் மீறி நிகழும் நமது பிழைகளை எல்லாம் எழுத்தின் வழியாகத்தான் கடந்துவர முடிகிறது. இந்த உலகத்துடனான அத்தனை பரிமாற்றங்களையும் ஒரு கதைசொல்லி கதைகளின் வழியாகவேதான் நிகழ்த்துகிறான். 'கலை என்பது பிரச்சனையைச் சுற்றி எழுப்பப்படும் புனைவே' என்கிறார் சார்த்தர். இந்தத் தொகுப்பின் கதைகளும் அப்படித..
₹903 ₹950
லண்டாய்: ஆஃப்கான் பெண்களின் வாய்மொழிப் பாடல்களும் கவிதைகளும்
-5 %
ஆஃப்கான் பெண்களின் வாய்மொழிப் பாடல்களும் கவிதைகளும்..
₹143 ₹150
லயாங் லயாங் குருவிகளின் கீச்சொலிகள்
-5 %
தஞ்சாவூரில் பிறந்து சிங்கப்பூரில் வசித்துவருகிறார். மூன்று கவிதைத் தொகுப்புகளும் ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. சிங்கப்பூர்ப்பெண்களின் கவிதைகள் மற்றும் சிற்றிலக்கிய வலையுரைகள் அடங்கிய தொகுப்பு நூல்களை வெளியிட்டுள்ளார். அயலகத் தமிழ்க் கவிதைநூலுக்கான தமிழக அரசு விருது, தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலை..
₹143 ₹150
Showing 1369 to 1380 of 1493 (125 Pages)