Menu
Your Cart

2022 Release

லஷ்கர் ஏ தொய்பா ஓர் அறிமுகம்
-10 %
2001 - இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், 2008 - மும்பை தாக்குதல்கள், 2019 - புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட பல தீவிரவாதச் செயல்பாடுகளின் பின்னால் உள்ள இயக்கம் லஷ்கர். பாகிஸ்தானில் நிலைகொண்டு இந்தியாவில் தீவிரவாதச் செயல் புரியும் லஷ்கரைக் குறித்துத் தமிழில் வெளியாகும் முதல் நூல் இதுவே. சர்வதேசத் தீவிரவாத இய..
₹180 ₹200
லிமொ (சிறுவர் நாவல்)
-10 %
இந்தப் பூமியில் மனிதர்களின் எண்ணிக்கையை விட காதுகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதேபோல காதுகளின் எண்ணிக்கையை விட கதைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அப்படிப்பட்ட கதைகளைக் கேட்காத ஒரு குழந்தையின் இளமை, மிகுந்த தனிமையும் துயரமும் நிறைந்தது. ஆகவே ஒரு குழந்தைக்குச் சொல்லும் சிறிய கதையானது இந்தப் பூமி..
₹72 ₹80
லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்
-9 %
ஹெகலிய, ஃபாயர்பாக்கிய கருத்துப் போக்குகளின் சிதைவிலிருந்து உருவான பல்வேறு போக்குகளில், புரட்சிகரமான கருத்துப் போக்கு ‘மார்க்சியம்’ என்பதை இந்த நூலில் எங்கெல்ஸ் நிலைநாட்டுகிறார். இக்கருத்துப் போக்குக்குத் தானும் குறிப்பிட்ட பங்கை அளித்துள்ள போதிலும் அது ‘மார்க்சியம்’ என்று மார்க்சின் பெயராலேயே அழைக்க..
₹68 ₹75
லெனின் என் நினைவுகள்
-10 %
ஒரு மாபெரும் தலைவராக விளங்கிய ஒரு மாமனிதர் பற்றிய ஈடு இணையற்ற நினைவுகளும், ஈடு செய்யயிலாத உணர்வுகளும் எங்களுடைய மனதில் ஒரு மின்னல் ஒளி போல் தோன்றிய தருணம். அது என்னவெனில் அவரைப் பற்றிய ஆற்றொனா துயரமிக்க நேரம்தான். லெனினின் தனிப்பட்ட குணங்கள் அவரை ஒரு மாமனிதராகவும், ஒரு தலைசிறந்த தலைவராகவும் எங்கள் ம..
₹153 ₹170
வ.உ.சி.யின் சிவஞான போத உரை
-10 %
தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தின் தோற்றத்திற்கும் சைவ சித்தாந்தத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கப்பலோட்டிய தமிழர் என்று போற்றப்படும் வ.உ.சி., தம் அரசியல் பணியினூடே சைவ சித்தாந்த சாத்திரங்களில் முதன்மையான நூலாகிய ‘சிவஞான போத’த்திற்கு ஓர் எளிய உரையினை எழுதி 1935இல் வெளியிட்டார். அதன் மறுபதிப்பு இந்நூல..
₹126 ₹140
வ.உ.சி.யும் காந்தியும்: 347 ரூபாய் 12 அணா
-10 %
கப்பலோட்டிச் சிறை சென்ற வ.உ.சி. வறிய நிலையிலிருந்தபோது அவருக்கு இந்தியத் தமிழர்கள் கைகொடுத்தார்களோ இல்லையோ தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் பேருதவி புரிந்தனர். காந்தி வழியாகவும் இந்தப் பொருளுதவி 1916இல் வந்துசேர்ந்தது. இதன் தொடர்பில் ஒரு விவாதம் பல காலமாக நிகழ்ந்துவந்திருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், வ..
₹126 ₹140
வ.உ.சி.யும் பாரதியும்
-10 %
இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் இரு பேராளுமைகள் வ.உ.சி.யும் பாரதியும். இருவருமே இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல் வெகுசனப் போராட்டக் கட்டமான சுதேசி இயக்கத்தின் குழந்தைகள்; ஒரே காலகட்டத்தில் ஒரே அரசியல் பின்னணியில் ஒன்றாகவே வெளிச்சத்திற்கு வந்தவர்கள். 1906இல் தொடங்கி மறையும்வரை இருவருக்குமிடையே ..
₹216 ₹240
வ.உ.சிதம்பரனார் தன் வரலாறு
-10 %
இந்தப் பூவுகில் சிறப்பாக வாழ்ந்திருந்து, இப்போது தேவர் உலகத்திற்குப் போய், சிறப்பான இந்த உலகத்தின் நினைவோடு இருக்கும் நெல்லையப்பா! நீ கனிவோடு கேட்ட என் கதைக்குறிப்பு இஃதே!..
₹135 ₹150
வசந்தத்தைத் தேடி
-10 %
கூவத்தின் பிறப்பிடத்திலிருந்து ஒரு புதினம்... புறநகர் பகுதிகிளில் புதியதாகத் தொன்றிய இளம் தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட காதை.....
₹198 ₹220
வசுந்தரா சொன்ன கார்ப்பரேட் கதைகள்
-10 %
கார்ப்பரேட் உலகின் அடிப்படைப் பாடங்களைச் சுருக்கமாகவும் எளிமையாகும் சொல்லும் நூல். ஒவ்வொரு அடிப்படைப் பாடத்தையும் எளிமையான கதை மூலம் விளக்கி இருப்பது இதன் தனிச்சிறப்பு. கதைகளை நாஸ்டால்ஜியா கலந்து சொல்லி இருக்கிறார் ஜெயராமன் ரகுநாதன். ஒருவரின் இயல்பான குணநலம் எப்படி கார்ப்பரேட் வாழ்க்கையில் பிரதிபலிக..
₹171 ₹190
Showing 1381 to 1392 of 1493 (125 Pages)