Menu
Your Cart

2022 Release

வௌவால் தேசம்
-5 %
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மனின் ஐந்தாவது நாவல் ‘வௌவால் தேசம்.’ 1800 காலகட்டங்களில் தொடங்கும் இந்த நாவல், அக்கால ராஜவிசுவாசத்தையும் உயிரைத் துச்சமென மதிக்கும் தேசப்பற்றையும் விரிவாகப் பேசுகிறது. கதைகளாலும் தொன்மங்களாலும் நிரம்பி வழிந்தோடும் தாமிரவருணியை விரிவாகப் பதிவு செய்கிறது...
₹304 ₹320
ஷெர்லாக் ஹோம்ஸின் நினைவுக் குறிப்புகள்
-5 %
“The Memories of Sherlock Holmes" ஆங்கில நூலின் தமிழாக்கம். சர் ஆர்தர் கோனான் டாயில் திறமையானதொரு கதைசொல்லி. 1881ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்ற இவர், தனது படிப்பு முடிந்த அடுத்த ஆண்டிலேயே “A Study in Scarlet" என்ற முதல் துப்பறியும் நாவலை எழுதினார். இதில்தான், “ஷெர்லாக் ஹோம்ஸ்” என்ற பாத்திரத்தையு..
₹380 ₹400
ஸ்டீஃபன் ஹாக்கிங் :  சக்கர நாற்காலியில் பிரபஞ்சத்தைச் சுற்றிய மனிதர்
-4 %
இந்த உலகைச் சுற்றிய மனிதர்கள் இரண்டே வகையானவர்கள் என்று சொல்லலாம். ஒன்று முருகன் வகையைச் சேர்ந்தவர்கள். மயிலில் உலகைச் சுற்றுவதுபோல் விமானத்திலும், கப்பலிலும் உலகத்தைப் பார்த்தவர்களை முருகன் வகையினர் என்று சொல்லலாம். இன்னொரு வகையினர் பிள்ளையாரைப் போன்றவர்கள். இருந்த இடத்தில் இருந்துகொண்டே உலகத்தைப் ..
₹67 ₹70
ஸ்பேஸ் எக்ஸ் (விண்வெளிப் பயணம்)
-5 % Out Of Stock
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வருவதற்கு முன்பு ராக்கெட் ஏவுவதற்கு மிகப்பெரும் செலவு செய்யவேண்டியிருந்தது. எலான் மஸ்க் குறைந்த விலையில் ராக்கெட்டை உருவாக்கி பறக்கவிட்டு அதை மீட்டெடுத்து மீண்டும் பயன்படுத்தி அதில் மிகப்பெரிய வெற்றி கண்டபொழுது விண்வெளித்துறையில் மிகப்பெரும் புரட்சியை அவரின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன..
₹114 ₹120
ஸ்மாஷன் தாரா
-5 %
ஒரே நேரத்தில் இச்சைகளின் பிரேதப் பரிசோதகனாகவும், ஞானத்தின் ஜ்வாலையை நாவால் தீண்டுகின்றவனாகவும் மொழியில் இயங்குவது ஒரு வரம். உன்மத்தத்தின் அதீதம் காதலில் ஒரு தாசபாவத்தைக் கொணர்ந்து விடுகிறது. இவை யாவும் கலையில் நிகழ்த்தப்படும் போது மொழி ஒரு உருவமற்ற அரங்கமாக மாறுகிறது. நிழல்களும் பிம்பங்களும் ஒரு புக..
₹333 ₹350
ஸ்ரீ பாஷ்யம்
-5 %
இந்து மதத்தில் உள்ள ஆழமான கருத்துக்களை எளிய முறையில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தரவேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த பிரமாண்ட நூல் உருவாக்கப்பட்டது. ஆர்வம், நிதானம், பொறுமை போன்றவைகள் இருந்தால் மட்டுமே இதுபோன்ற நூல்களை படித்து அவற்றில் உள்ள கருத்துக்களை உள்வாங்கிக்கொள்ள இயலும். அளவற்ற நிலையில் உ..
₹903 ₹950
ஸ்ரீவள்ளி கவிதைகள்
-5 %
குறுந்தொகைப் பாட்டிலிருந்து 'காதலைக் காதலித்த' ஒரு கவி தேவார, திருவாசக, நாலாயிர திவ்யப் பிரபந்த நதிகளில் மூழ்கி எழுந்து ஸ்ரீவள்ளி என்ற பெயரில் இன்று நம்முன் நிற்கிறார். அலமரல், திதலை, நீரோரன்ன, தீயோரன்ன, ஆரல், சிற்றில் இழைத்தல், ஊன்நிறம், மௌவல் முகைகள், அசைவளி எனத் தமிழ் - மொழியின் சாரத்தைக் கொள்ளைய..
₹333 ₹350
ஹமார்ஷியா ஹமார்ஷியா
-5 %
கண்ணன் ராமசாமியின் புதிய நாவல் ஹமார்ஷியா மிகவும் புதிய கதைக்களனை தன்னுள் கொண்டு விரிகிறது. அமைந்த ஆட்டத்தில் கலைத்துப் போடும் சீட்டுக்களை போல கதை விளையாட்டை நாவலெங்கும் நிகழ்த்தியிருக்கிறார் ஆசிரியர். ஹமார்ஷியா என்கிற சொல் நம்மை வியப்பு, பதைபதைப்பு, பச்சாதாபம், அமானுஷ்யம், கருணை என பல்வேறு உணர்தலுக..
₹475 ₹500
ஹமாஸ் ஓர் அறிமுகம்
-5 %
பாலஸ்தீன் விடுதலை இயக்கங்களுள் ஒன்றான ஹமாஸ் குறித்த அறிமுக நூல். பா. ராகவனின் சர்வதேச தீவிரவாத இயக்கங்கள் பற்றிய விரிவான ஆய்வு நூல் மாயவலையில் ஒரு பகுதியாக இது வெளியானது. மாயவலையில் இடம் பெற்ற அல் காயிதா உள்ளிட்ட பிற இயக்கங்களைப் பற்றிய பகுதிகள் தனித்தனி நூல்களாக வெளி வந்ததைப் போல 'ஹமாஸ்' வெளியாகவில..
₹171 ₹180
Showing 1477 to 1488 of 1493 (125 Pages)