Menu
Your Cart

2022 Release

அழகர் கோயில் (Hard bound)
-5 % Out Of Stock
முனைவர் தொ. பரமசிவன் அவர்களது 'அழகர் கோயில்' நூல் வெளிவந்து பத்தாண்டுகளுக்கு மேலாகின்றன. நூலின் தலைப்பு ஒருவகையில் துரதிருஷ்டவசமானது; அதன் இலக்கு வாசகர்களைத் திசைதிருப்பி விடக்கூடியது. கோயில் ஆய்வுகளுக்கு என்று ஒரு செக்குமாட்டுத் தடம் உண்டு. தல புராணத்திலிருந்து தொடங்கி, சில ஐதீகங்களைப் பட்டியலிட்டு..
₹333 ₹350
தமிழ்ப் பேராசிரியராகிய தொ.ப. அவர்களின் பார்வைக் கூர்மையில் புறநானூறு முதல் புதுக்கவிதை வரை, தொல்காப்பியத்திலிருந்து தற்காலப் பழகுதமிழ் வரை துலங்குவதை விதந்து சொல்லவேண்டியதில்லை. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிப் பிரிவினர் ஒரு காலத்தில் சமயக் குருமார்களாக இருந்த வரலாற்றுச் சுவடுகள், மொட்டையடித்..
₹295
அழிக்க முடியாத சொல் (தற்கால ஆங்கிலச் சிறுகதைகள்)
-5 %
அனுராதா ஆனந்த்: எழுத்தாளர் - மொழிபெயர்ப்பாளர் ~~நான்கு மொழிபெயர்ப்பு கவிதை தொகுப்புகளை தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளார். முதல் தொகுப்பு. "எண் 7 போல் வளைபவர்கள்* - சிறந்த மொழிபெயர்ப்புக்கான ஆத்மாநாம் விருதை பெற்றுள்ளது. பின் “கற்பனைகளால் நிறைந்த துளை" என்ற தொகுப்பு. மூன்றாவதாக “கறுப்பு உடம்பு" வெளிவ..
₹309 ₹325
அவயம்
-5 % Out Of Stock
“வாழ்க்கை எதற்கும் கட்டுப்படாத காட்டாறு. பாய்ந்து, நெளிந்து, வளைந்து, நசுங்கிச் செல்லும் அதன் பாய்ச்சலில், கிடைப்பதும் இழப்பதும் ஏராளம். அப்படித்தான், ஏக்நாத் ‘அவயம்’ நாவலில் காட்டுகிற மாடசாமியின் வாழ்க்கையும். அரசியல் கவர்ச்சியால் ஏற்படும் மயக்கங்கள், அதனால் நேர்கிற பிறழ்வுகள், வாழ்க்கையில் குறுக்..
₹304 ₹320
அவளுக்கும் நிலவுக்கும் 6 வித்தியாசங்கள்
-5 %
வயதிற்கு வந்த பிறகு ஒரு மரம் தனது எல்லா வயதிலும் பூப்பது போல் மனிதனும் தன் எல்லா வயதிலும் காதலிக்கிறான். எல்லா வயதிலும் ஒருவனே காதலிப்பதில்லை. ஒவ்வொருவனும் ஒவ்வொரு வயதில் காதலிக்கிறான். ஒவ்வொருவனின் காதலும் ஒன்றுபோலன்றி வேறு வேறானவை, ஒரு மரத்தின் எண்ணற்ற இலைகளும் வெவ்வேறானவை போன்று. ரயில் போல் ஓட..
₹95 ₹100
அவள் ஒரு பூங்கொத்து
-5 %
இத்தொகுப்பில் உள்ள கதைகள் எல்லாவிதமான சமூக பிரச்சனைகளையும் தொட்டுச் சென்றாலும் பெண்களைப்பற்றியும் அவர்கள் உணர்வுகள் பற்றியும் எழுதும் போது சற்று முக்கியத்துவம் கொடுத்திருப்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. இருபத்தைந்து வருடங்கள் பிரிந்த மனையியை திரும்பவும் ஏற்றுக்கொண்டு அதே காதலை செலுத்தி வாழ ம..
₹143 ₹150
அஷ்டாவக்ர கீதை (எளிய வசன நடையில்)
-5 %
மகரிஷி அஷ்டாவக்கிரரின் அஷ்டாவக்ர கீதை, பகவான் ஶ்ரீகிருஷ்ணரின் பகவத் கீதை மற்றும் மகரிஷி வியாசர் உபநிடதங்களைத் தொகுத்தளித்த பிரம்ம சூத்திரத்திற்கும் இணையாக போற்றப்படும் உயரிய உபநிடத ஞானக் கருவூலமாகும். அந்த அத்வைத போதனைகளை எளிய வசன நடையில், “அஷடாவக்ர கீதை” என்னும் நூலில் தொகுத்து அளித்திருக்கிறார் ..
₹143 ₹150
ஆகோள்
-5 %
ஒரு பெருங்கதை என்பது பல கிளை கதைகளையும் துணை கதைகளையும் கொண்டதாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆகோள் என்ற இந்த நாவலின் எந்த அத்தியாயத்தை நீங்கள் திறந்தாலும் அதுவே ஒரு தனிக்கதையாக விரியும். அத்தனை கதைகளும் ஒட்டுமொத்தமாக ஒரு பிரபஞ்சத்தில் இயல்பாக இணைவதுதான் இந்த நாவலின் தன்மை. ஓர் அத்தியாயத்தை நா..
₹209 ₹220
ஆடுகளம்: அரசியல், அழகியல், ஆன்மிகம்
-5 %
கிரிக்கெட் குறித்த கட்டுரைகளில் ஆட்ட நுட்பத்துடன் கள வியூகங்களையும் ஆட்டத்தின் உளவியல் கூறுகளையும் ஆளுமை அலசல்களையும் இணைத்து எழுதும் பாணியில் தினேஷ் நாளுக்கு நாள் மெருகேறி வருகிறார். துறைசார் அறிவு, நுட்பமான பார்வை, தர்க்கப்பூர்வமான அலசல் ஆகியவற்றுடன் படைப்பூக்கத்துடன் கிரிக்கெட் குறித்து தமிழில் எ..
₹190 ₹200
Showing 169 to 180 of 1493 (125 Pages)