Menu
Your Cart

2022 Release

 மரண தண்டனை: சாவு குலுக்கல் சீட்டு - (நெருக்கடி நிலை உலகம்: தொகுதி - 2)
-5 %
2002 குஜராத் படுகொலைகளின்போது நரோடா பாடியா என்னும் இடத்தில் மட்டும் 97 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். நீதி கேட்டு வழக்குத் தொடர்ந்த டீஸ்டா செடல்வாடும் இதர தோழர்களும் கொலையாளிகளுக்குக் கடும் தண்டனை கோரி வழக்கு நடத்தினர். அப்போதுகூட அந்தக் கொலையாளிகளுக்கு மரண தண்டனை வேண்டாம் எனும் கோரிக்கையையும் அவ..
₹171 ₹180
 யுத்த காண்டம்  யுத்த காண்டம்
-4 %
போரும் போர் சார்ந்த சூழலும் ஒரு மனிதனை கோழையாக்கி விடுவதில்லை. மாறாய் தான் வாழும் தாயகத்தில் மாற்றானால் ஏற்படுத்தப்படுகின்ற வன்முறைகள் அவனுள் விடுதலை யுணர் வையும் தேசப்பற்றையும் சுதந்திரத்திற்காய் பழுச்சுமக்கும் மனப் பக்குவத்தையும் ஏற்படுத்தி விடுகின்றது. அந்த மாற்றத் தினால் தூண்டப்பட்ட மனிதனே போராள..
₹86 ₹90
 வெளிச்சத்தின் சந்நிதி: அரவிந்த் கண் மருத்துவமனையின் கதை
-5 %
அகவிழி ஓவியர் மனோகர் தேவதாஸ் அய்யா முதற்புத்தகத்தை தொட்டு ஆசீர்வதித்து வெளியிடுகிறார். லட்சக்கணக்கான மக்களுக்குப் பார்வை வழங்கிவரும் அரவிந்த் கண்மருத்துவமனை எனும் சமகால சேவைத்தொன்மத்தின் வரலாற்றை சொல்லும் குறுநூல் இது...
₹38 ₹40
 ஸ்டான் சாமி: ஒரு நிறுவனப் படுகொலை - (நெருக்கடி நிலை உலகம்: தொகுதி - 4)
-5 %
அவர் நம் தமிழகத்தில் பிறந்தவர். தமிழர். ஆனால் அவரது கருணை மனம் உலக அளவில் விரிந்திருந்தது. ஒரு வாழ்நாளை எளிய பழங்குடி மக்களுக்காக அந்த மக்களோடு வாழ்ந்தவர். அவரது கடைசி ஆசைதான் நிறைவேறாமல் போய்விட்டது. எந்தப் பழங்குடி மக்களை அவர் நேசித்தாரோ அந்த மக்கள் மத்தியில் வாழ்ந்த அவரின் கடைசி விருப்பு அவர்கள்..
₹95 ₹100
'இம்ம்' என்றமைந்திருக்கும் ஆழ்கடல்
-5 %
இத்தொகுதியின் கவிதைகள் தமிழ் நவீனக்கவிதையின் பெரும்பரப்பின் பொதுக்குரலுடன் இசையாமல் தனித்து ஒலிக்கின்றன. இவை அந்தரங்கமான ஒரு தேடலை திருப்பித்திருப்பி உருவகங்களாகப் புனைந்துகொள்ள முயல்கின்றன. இவற்றின் கவிமொழி அழகிய உள்ளிசைத் தன்மையுடன் உள்ளது. ஆகவே இத்தொகுதி எனக்கு நிறைவளிக்கிறது.. ‘துள்ளுதல் என்றே ..
₹190 ₹200
+2வுக்கு பிறகு என்ன படிக்கலாம் ?
-4 %
'நான் வளர்ந்து பெரியவனானதும் டாக்டராவேன்' என்றோ 'கலெக்டராவேன்' என்றோ சிறுவயதிலேயே சொல்லப் பழகிவிடுகிறார்கள் குழந்தைகள். ஆனால், அதற்கு என்ன வழிமுறை? ஒரு மருத்துவரோ பொறியாளரோ மேலாளரோ அந்த நிலையை எட்டவேண்டுமென்றால் அதற்கு என்னென்ன கற்கவேண்டும், என்னென்ன செய்யவேண்டும்? ஆசிரியர், கட்டடப் பொறியாளர், மென்..
₹67 ₹70
1098(நாவல்)
-5 %
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைப் பதிவுசெய்வதற்கான அரசின் தொடர்பு எண் 1098தான் இந்த நாவலின் தலைப்பாய் அமைகிறது. பெண் என்றாலே, அவள் குழந்தையாக இருந்தாலும், சிறுமியாக இருந்தாலும், வளரிளம் பெண்ணாக இருந்தாலும், பேரிளம் பெண்ணாக இருந்தாலும், வயது மூப்பு அடைந்திருந்தாலும் அவளை உடல் ரீதியாக அணுகவும், வேட்க..
₹152 ₹160
1232 கி.மீ: நெடுந்தூரப் பயணம் | 1232 Kms: The Long Journey Home
-5 %
கொரோனா பெருந்தொற்றின் பரவலைத் தடுப்பதற்காக 2020 ஆம் ஆண்டில் திடீரென்று நடைமுறைப்படுத்தப்பட்ட தேசியப் பொதுமுடக்கத்தால் நாடு முழுவதிலும் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களுடைய வேலைகளை இழந்து தவித்தனர், உண்ண உணவின்றியும் வசிக்க இடமின்றியும் அல்லாடினர். நிராதரவாக நின்ற அவர்களில் பெரும்பாலானோர், வேறு வழிய..
₹333 ₹350
16 வயதினிலே (பதின்பருவ வலிகளும், வழிகளும்)
-4 %
தாய்க்குரிய அன்பு, தந்தைக்குரிய கண்டிப்பு, நண்பனுக்குரிய உரிமையுடன் பழகி பதின்ம வயதினரின் தன்னம்பிக்கையை மேம்படுத்தி, அவர்களுக்குள் உறைந்து கிடக்கும் ஆற்றலை வெளிக் கொண்டுவரும் பெரும்பொறுப்பு இரண்டாம் பெற்றோர்களான ஆசிரியர்களுக்கு உண்டு. இச்சமூகத்தின் பெரும் மக்கள் தொகையாக நிரம்பிக்கிடக்கும் இந்த வளர..
₹24 ₹25
Showing 13 to 24 of 1493 (125 Pages)