Menu
Your Cart

2022 Release

இந்துமத இணைப்பு விளக்கம்
-5 %
தமிழ் நாட்டின் சமய வாழ்க்கையில் சைவமும், வைஷ்ணவமும் இரு கண்களாகத் திகழ்ந்து வருகின்றன. சிவபெருமானும், விஷ்ணுவும் முறையே இதற்குத் தெய்வங்கள். தேவாரத்தில் சிவனை விஷ்ணுவாகவும், பிரபந்தத்தில் விஷ்ணுவை சிவனாகவும் பாவித்துப் பாடிய பகுதிகள் உள்ளன. சிவனை, "அலைகடல் நடு அறிதுயிலமர் அரியுரு இயல்பான்" என்று சம்..
₹209 ₹220
இனி ஒருபோதும் கடவுளிடம் பேச மாட்டேன்
-5 %
மஞ்சுளாதேவியின் இந்தத் தொகுப்பில், பன்னிரண்டு ஞானி நினைவாஞ்சலிக் கவிதைகள் தவிர மீதி எல்லாமே கொரானாவால் சிதைபட்ட வாழ்வை சொல்ல வந்திருக்கின்றன. மேற்கூறிய படி இவரது எல்லாக் கவிதைகளும் உணர்வின் தளத்தில் புனையப்பட்டவை. அன்றாட நிகழ்வுகளே கவிதையாகி இருக்கின்றன. கொரானா காலத்தில் இவர் எதுவும் தின்பண்டம் வாங்..
₹124 ₹130
இன்குலாப் கட்டுரைகள் (இரண்டு தொகுதிகள்) இன்குலாப் கட்டுரைகள் (இரண்டு தொகுதிகள்)
-5 %
கவிதை மொழிக்குச் சொந்தக்காரர் இன்குலாப். அவரது உரைநடை மொழியில் கவிதை மொழியின் தாக்கங்களை காணமுடிகிறது. உரைநடை வடிவத்திற்கு உகந்த சிறுசிறு கதைகள், நிகழ்வுகள் ஆகியவற்றை எள்ளல் பாங்கிலும் உருவகப் பாங்கிலும் இந்தக் கட்டுரைகளில் வெளிப்படுத்தியதைக் காண்கிறோம். இன்குலாப் என்ற கவிஞரின் இன்குலாப் என்ற இன்னொர..
₹1,425 ₹1,500
இன்சூரன்ஸ் (அள்ள அள்ளப் பணம் -8)
-5 %
புகழ்பெற்ற அள்ள அள்ளப் பணம் நூல் வரிசையில் மற்றொரு முக்கிய வரவு. நிதி மேலாண்மையில் பணம் சம்பாதிப்பது என்பது ஒரு தொடக்கப் புள்ளி மட்டும்தான். சம்பாதித்த பணத்தை எப்படிப் பாதுகாப்பது? சேமிக்கும் பணத்துக்கு ஆபத்து நேர்ந்தால் அதை எவ்வாறு எதிர்கொள்வது? இழப்பைச் சந்திக்கவேண்டியிருந்தால் அதை எப்படி ஈடுகட்டு..
₹238 ₹250
இன்னொருமுறை சந்திக்க வரும்போது
-5 %
உலகடங்கிய நாட்கள் தோற்றுவித்த இரட்டை மன நிலையில் எழுதப்பட்டவை இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள். வெறுமை கொடுத்த தோல்வியும் அதற்குப் பணியக் கூடாது என்ற வீறுமே கவிதையாக்கத்துக்குத் தூண்டுதல்களாக இருந்தன. மனிதர்கள் இவ்வளவு மகத்தானவர்களா என்ற பெருமிதமும் எத்தனை சல்லித்தனமானவர்கள் என்ற அருவருப்பும் இந்த நாட..
₹95 ₹100
இப்படிக்குத் திருடன் டிராகா
-5 %
துரை ஆனந்த் குமார், வேலூரை சொந்த ஊராகக் கொண்டவர். சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிபுணராக அபுதாபியில் அரசுத்துறையில் 2008 முதல் பணிபுரிகிறார். 24 ஆண்டுகால தொழில்முறை அனுபவம் உடையவர். 2018 ஆம் ஆண்டு முதல், சிறுவர்களுக்கான கதை சொல்லுதல், கதை எழுதுதல், சிறார் குழு ஒருங்கிணைப்புப் பணிகளில..
₹114 ₹120
இப்படித்தான் நீங்கள் கவிதைக்குத் திரும்புகிறீர்கள்
-5 %
தரங்கிணியின் இக்கவிதைகள் நம் காலத்தின் பெருந்தனிமைகளின் நிழல்களைப் பின்தொடர்பவை. உலர்ந்த பருவங்களின் சாட்சியங்களாகி நிற்பவை. பூனைகளின் காலடி ஓசைகள் போல மிக ரகசியமாக நிகழும் வாழ்வின் பதட்டங்களையும் சஞ்சலங்களையும் இலையுதிரும் மெல்லிய சப்தத்தையும்கூட இக்கவிதைகள் எதிரொலிக்கின்றன...
₹152 ₹160
Showing 253 to 264 of 1493 (125 Pages)