Menu
Your Cart

2022 Release

உவர்மணல் சிறுநெருஞ்சி
-5 %
இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளின் வழியாக எப்போதும் ஊடாடிக்கொண்டிருக்கும் தனது தனிமையை, தனக்குக் கிடைத்துள்ள வாழ்வின் ஆன்மாவை, புராதனமான மொழி அழகியலுடனும், நவீன அறிவியல் தன்மையுடனும் கலந்த கலவையாகச் சொல்லியுள்ளார் கவிஞர். முதல் தொகுப்பிலிருந்து சற்று விலகி முதிர்ச்சியான மொழி நடையும் நவீனத்துவமும் ஒன..
₹124 ₹130
உஷா சுப்ரமணியன் குறுநாவல்கள்
-5 %
எல்லாருமே 'எனக்கு ஆங்கிலத்தில் எழுதித்தான் பழக்கம் ஸார்!' என்று சொல்லிக் கொண்டுதான் எழுத ஆரம்பிப்பார்கள். உஷாசுப்ரமணியனும் அதற்கு விலக்கல்ல. ஆனந்த விகடனில், அதிபர் பாலனின் மனைவியார் மூலம் எனக்கு அறிமுகமானவர் உஷா. 'அவர் நன்றாக எழுதுவார்' என்ற நம்பிக்கையுடன் நானும் அவரை 'விகடனி'ல் அறிமுகம் செய்து வைத்..
₹333 ₹350
ஊக்கமது கைவிடேல் (பாகம் 2)
-5 %
வாழ்வில் நீங்கள் யாரையாவது அதிகம் நேசித்திருந்தால், யார்மீதாவது அதிக நம்பிக்கை வைத்திருந்தால், இழக்கக்கூடாதவற்றை இழந்திருந்தால், பலவித தடைகளையும் எதிர்ப்புகளையும் சந்தித்துக் கொண்டிருந்தால், நீங்கள் யாராக இருந்தாலும் எந்தசூழலில் வளர்ந்துகொண்டு இருந்தாலும் உங்களுக்கு தேவையான மன தெளிவை, நம்பிக்கையை, உ..
₹238 ₹250
ஊன் உடம்பு: நமது மருத்துவ நல ஆலோசனைகள்
-5 %
* கொழுப்பு சாப்பிட்டால் ஆபத்தா? * நீரிழிவு நோயை உணவின் மூலம் எப்படி கட்டுப்படுத்துவது? * தினமும் முட்டை சாப்பிடலாமா? முட்டையில் மஞ்சள் கரு சாப்பிடலாமா ? * காய்ச்சலின் போது சாப்பிடும் உணவு முறை என்ன? - அன்றாடம் எழும் இப்படியான பல கேள்விகளுக்கு, மருத்துவரிடம் கேட்டுத் தெளிவு பெற விரும்பும் விவரங்க..
₹114 ₹120
ஊமத்தை நீலம்
-5 %
வண்ணமீன்கள் நிரம்பிய ஒரு கண்ணாடித் தொட்டியை கைத் தவறுதலாகக் கொதிக்கும் நடுச்சாலையில் உடைத்து விடுவது போல சில கவிதைகளில் துயரும் காமமும் சமமாகத் துள்ளி விழுகின்றன. பிழைப்பதற்கு வழியே இல்லாமல் இறந்து கிடக்கும் மீன்கள் போல சில கவிதைகளில் இயலாமை உடல்களின் மீது நொதிப்புகளோடு படர்ந்து கிடக்கிறது. இந்நூலின..
₹162 ₹170
ஊரடங்கு உத்தரவு: புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு
-5 %
1979ஆம் ஆண்டு மானமறவர்கள் எடுத்த போராட்டம் காரணமாகவே, புதுச்சேரி மாநிலம் இன்றும் தனித்து இருக்கிறது. இல்லையென்றால் ஒரு தமிழகத் தாலுக்காவாக இது இருந்திருக்கும். இந்த ஆகப்பெரும் போராட்டத்தை பி.என்.எஸ்.பாண்டியன் ஆவணப்படுத்தி இருப்பது புதுச்சேரிக்கு அவர் செய்திருக்கும் பெரும் தொண்டு; பெரிய சேவை; அரிய எழ..
₹266 ₹280
ஊரடங்கு உயிரடங்கு
-4 %
மோடி ஊரடங்கை அறிவித்துவிட்டு மக்களுக்கு கேடு விளைவிக்கும் பல மசோதாக்களை நிறைவேற்றிக் கொண்டதை நாடு பார்க்காமலில்லை. இந்தக் காலகட்டத்தில் தான் மொட்டை மாடிக் கைத்தட்டல் ஹெலிகாப்டர் பூ போடல் போன்ற தன் சர்வதிகாரப் போக்கை திசைதிருப்பும் நகைச்சுவை நாடகங்களும் நடந்தன. அதிரடி ஊரங்கால் திணறிப்போன வட மாநிலத்து..
₹67 ₹70
ஊரார் வரைந்த ஓவியம் ஊரார் வரைந்த ஓவியம்
-5 %
சுயமரியாதைக்கான போரிடும் குரலாக இக் குறுநாவலை எழுதியமைக்காக தனது ஊரை விட்டும், நகரத்தை விட்டும், தன்னை பாதுகாத்திருக்க வேண்டிய கட்சியை விட்டும் ஒரு எழுத்தாளன் விரட்டப்படுவதற்கு இந்த ஜாதிய இந்து மதமே காரணமாக உள்ளது. அது முற்போக்கு, பிற்போக்கு என்றில்லாது எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்துள்ளது என்பதை ..
₹38 ₹40
ஊருக்கு செல்லும் வழி
-5 %
மண்ணுக்கும் மனிதர்களின் பண்புகளுக்கும் ஒரு தொடர்பு இருக்கு என்பதை நம்புபவன் நான். கார்த்திக் புகழேந்தி கரிசல் கதைசொல்லி. அவரின் மொழியே வாசகனுக்கு மாட்டுவண்டி கட்டி கோயிலுக்குப் பயணிப்பது போல் இருக்கும். பனைகளின் மீது பரவி குளங்களில் மினுங்கும் வெயிலில் நீந்துகின்ற மீன்கள் போல அவரிடம் இருக்கும் சொலவட..
₹128 ₹135
ஊர்க்காரி ஒருத்தியின் காதல்
-5 %
வேட்டையும் கூத்துமே தொல்குடியின், கூட்டுக் குமுகாயத்தின் அடிப்படையாய் அமைந்து, அதிலிருந்தே இசை, இயல், நாடகம் இன்னபிற கலைகள் யாவும் வளர்ந்தெழுந்தன. இந்நிலையில், தமிழ்க் குடிகளின் தூய பாவியத்தை வரைந்தெடுக்கும் முனைப்பாகவே மெளனன் யாத்ரிகாவின் ஊர்க்காரி ஒருத்தியின் காதல் வெளிவந்திருக்கிறது. ஐந்திணைகளில்..
₹114 ₹120
Showing 325 to 336 of 1493 (125 Pages)