Menu
Your Cart

2022 Release

கவிஞன்: இடைத்தரகன்: விற்பனைப் பிரதிநிதி
-5 %
கடந்த பத்து வருடங்களில் அவ்வப்போது எழுதிய கட்டுரைகள் இவை. இவற்றை எழுதுவதற்கான சாராம்சம், அவை, அவற்றைப் பற்றி எழுத வைத்ததுதான். இலக்கியத்தை வாசிப்பதற்கும் எழுதுவதற்குமான காரணங்கள் என்ன என்பதைப் பற்றிய சிறிய விவாதம் இத்தொகுதியில் உண்டு. சமகால எழுத்துக்கான ஊடகங்கள் எப்படி எழுத்தாளனை வதம் செய்கிறது என்ப..
₹133 ₹140
கவிதையின் அந்தரங்கம் கவிதையின் அந்தரங்கம்
-5 %
நவீன கவிதையை எப்படி புரிந்துகொள்வது? நவீன கவிதைகளின் மொத்தச் சொற்களைக் காட்டிலும் கூடுதலான அளவில் அந்தக் கவிதைகளைப் பற்றிக் கவிஞர்களும் விமர்சகர்களும் வாசகர்களும் எழுதியிருக்கிறார்கள்; என்றாலும் நவீன கவிதையின் ரகசியங்கள் பிடிபடாமல் நழுவுகின்றன. கவிதைக்குள்ளிருந்து கவிதையைப் பேசுவதன் மூலம் இந்தப் பு..
₹238 ₹250
காகம் ஏன் கறுப்பானது? (உலக சிறார் நாடோடிக் கதைகள்)
-5 %
சிறார்கள் நாடோடிக் கதைகளை வாசிப்பதன் மூலம் மனித குலம் சேமித்து வந்துள்ள ஞானத்தைப் பெறுகிறார்கள். இத்தொகுப்பிலுள்ள 21 கதைகளும் அத்தகைய ஞானத்தைத் தருகிறது. “காகம் ஏன் கறுப்பானது?” என்ற கதை சுயநலத்தை எதிர்க்கிறது. பொது நலத்துக்காகப் போராடுகிறது. இப்படி ஒவ்வொரு கதையும் ஓர் உண்மையைச் சொல்லுவதை படித்துப் ..
₹114 ₹120
காட்டுக் குயில்
-5 %
அத்தனை சீக்கிரத்தில் எவரும் நுழைந்திட முடியாத என் இருண்மைக்குள் உன்னை அனுமதிக்கிறேன். மெதுவாக வா… இந்த இருள் உனக்குப் பழகிவிடும். இடறும் இடங்களில் என் தோள்களைப் பற்றிப்பிடித்துக்கொள். அடர் கானகங்களில் ஒளி நுழையா வண்ணம் படர்ந்திருக்கும் இலைகளின் கரும்பச்சை வண்ணத்தையொத்தது ஆன்மாவின் நிர்வாணம். அவசரம..
₹143 ₹150
காட்டுப்பறவைகளின் திருவிழா
-5 %
முடிச்சவிழ்க்கிறேன் உங்கள் உள்ளங்கையில் நெல்லிக்கனிகள் நிரம்பித் ததும்புகிறேன் இதோ உங்கள் குளத்தில் மழைராகம் விளைந்திருக்கிறேன் இனி உங்கள் வயலில் பறவைகளின் திருவிழா..
₹124 ₹130
காதலின் துயரம் | The Sorrows of Young Werther
-5 % Available
நாவலிலிருந்து சில வரிகள்.... இந்தச் சொற்களின் ஆற்றல் அனைத்தும் துக்கமுற்ற அவனது சுயகட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிந்தது. கதியற்றுப் போனவனாய் அவன் லாதேயின் பாதங்களில் வீழ்ந்தான். அவள் கைகளைப் பற்றினான். கண்களிலும் நெற்றியிலும் வைத்து அழுத்திக்கொண்டான். அதிர்ச்சிகரமான அவனது துயர முடிவைக் குறித்த உள்ளுணர்வ..
₹171 ₹180
காதலின் நாற்பது விதிகள் (ஸூஃபி நாவல்)
-5 %
தீராக் காதலின் தற்காப்புப் போராட்டத்தில் பழங்காலமும் நிகழ்காலமும் கச்சிதமாகக் கை கோர்க்கின்றன. - தி டைம்ஸ் (இங்கிலாந்து) தனது கவித்துவமான இந்நாவலில் எலிஃப் ஷஃபாக் இறைக் காதலை நோக்கிய இரண்டு யாத்திரைகளை இணை கோடுகளாக வரைந்திருக்கிறார்: ஒன்று நவீன காலத்தில் நிகழ்கிறது, மற்றொன்று பதின்மூன்றாம் நூற்றாண..
₹561 ₹590
Showing 505 to 516 of 1493 (125 Pages)