Menu
Your Cart

2022 Release

கிட்டத்தட்ட கடவுள்
-5 %
எழுத்தாளரின் கன்னிக் கட்டுரைத் தொகுப்பு. சில அறிவியல் கட்டுரைகள்; பிற அரசியல் கட்டுரைகள். 2011ம் ஆண்டின் நொபேல் பரிசுகள் குறித்து அம்ருதா இதழில் 2011-2012ல் எழுதிய தொடர் கட்டுரைகள் இதில் பிரதானம். சர்வதேச‌ அரசியல் மற்றும் பிற மாநில அரசியல் குறித்தும் கட்டுரைகள் உண்டு. ஒரு துறைசார் நிபுணரின் செறிவோடு..
₹190 ₹200
கிரிப்டோகரன்ஸி: புதையலா? பூதமா?
-5 %
கிரிப்டோவில் பணம் போடு லட்சங்களில் பெருகிவிடும். வீட்டில் உட்கார்ந்தபடியே காலாட்டிக்கொண்டு சுகமாக வாழலாம் என பலர் களத்தில் இறங்கியுள்ளார்கள். கிரிப்டோ முதலீட்டில் பணம் சம்பாதித்தவர்கள் இருக்கிறார்கள்தான். ஆனால் அவர்களின் கடுமையான உழைப்பை பற்றி யாருக்கும் தெரிவதில்லை. உழைப்பில்லா பணம் , சுகபோகமாக வாழ..
₹105 ₹110
கிருஷ்ணப் பருந்து கிருஷ்ணப் பருந்து
-5 %
‘கிருஷ்ணப் பருந்து' நாவலில் இரு பகுதிகள் இருக்கின்றன. இரண்டாவது பகுதிதான் முதற்பகுதிக்கு அர்த்தத்தையும் செறிவையும் நுணுக்கத்தையும் தருகிறது. இயற்கையாகப் பாத்திரங்களை உருவாக்குவதிலும், பிராந்திய பாஷையைப் பளிச்சென்று ஒரு சீறும் வேகமாக உருவாக்குவதிலும், இங்கும் அவர் வெற்றியைக் காணலாம்... இந்த நாவலில் ச..
₹209 ₹220
கிறுக்கி கிறுக்கி
-5 %
அரபுப் பண்பாட்டின் படைப்புலகை அறிந்துகொள்ள கொஞ்சமும் வழியில்லாதிருந்த நிலையில், அந்தப் படைப்பு வெளியைத் திறந்திருக்கின்றது 'கிறுக்கி' படைப்புலகம் என்ற வார்த்தையைச் சற்றே திருத்தம் கொண்டு வாசிப்பதாயிருந்தால், 'படைப்புக் கனல்' என்று வாசிக்க வேண்டியிருக்கும். மூடுண்ட உலைக் களத்தைத் திறக்கும்போது அதன் ..
₹166 ₹175
தன் கணவனின் கொலைக்காக வஞ்சம் வைத்து ஓர் இனத்தையே அழித்த ஓர் அரசி. முட்டாள்தனமான பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தம் மக்கள் பட்ட துன்பத்தில் மகிழ்ந்த ஓர் அதிபர். அடுத்த வேளை உணவுக்கு மக்கள் வழியின்றித் தவிக்கையில் தனக்குத்தானே முடிசூட்டி மகிழ்ந்த ஒரு தலைவர். இறந்துபோன ஆட்சியாளரின் பிணத்தை ரகசியமாக வைத்..
₹433
கிளிமரம்
-4 %
குழந்தைகளுக்காக பிரபல மலையாள எழுத்தாளர் கிரேஸி எழுதிய கதைகளின் முதல் தொகுப்பு. குழந்தைகளின் கற்பனை உலகையும், அற்புதங்களையும் நெருக்கமாக தெரிந்து கொண்டு ரசிக்கும் படியாக ஒவ்வொரு கதையும் இருக்கிறது. இதை வாசித்து வளர்பவர்களுக்குத் தேவையான பாடங்களைச் சொல்கிறது. குழந்தைகள் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தக..
₹43 ₹45
கீதாரியின் உப்புக்கண்டம்
-4 %
கீதாரிகளின் இக்கால வாழ்வியல் கோலங்களை அழகியலோடும் பால் கவுச்சியோடும் புலப்படுத்தி இருக்கிறார் வெற்றிச்செல்வன் இராசேந்திரன்...
₹86 ₹90
கீரனூர் - ஒரு காலப்பயணம் கீரனூர் - ஒரு காலப்பயணம்
-5 % Out Of Stock
மீரா அவர்களின் ஆய்வு, கீரனூர் திரு. வாகீசுவரமுடையார் கோவிலின் 22 கல்வெட்டுகளை முதன்மைச் சான்றாகக் கொண்டிருக்கிறது. கி.பி. 1135 - 1255 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்துக் கீரனூரை மீரா அகழ்ந்தெடுத்திருக்கிறார். அக்காலத்துக்கு முன்னும் பின்னுமான காலத்தை நாம் சென்றடைவதற்கான வழிகளையும் அவர் திறந்துவிடுகிறார..
₹95 ₹100
Showing 553 to 564 of 1493 (125 Pages)