Menu
Your Cart

2022 Release

குருடர் செவிடர் ஊமையர்
-5 %
கடந்த நான்கு மாதங்களாகவே ஃபாத்திமா நிலோபர் என் உள்ளுக்குள் இருந்து கொண்டு எழுதிய படைப்புதான் இது. இந்த நாவலுக்கு என்ன பெயரிட வேண்டுமென்று கேட்டபோது அவளுக்கு எந்த வொரு சந்தேகமும் இல்லை. வெளி உலகத்துடன் எல்லா தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு, பார்ப்பதற்கும் கேட்பதற்கும் பேசுவதற் குமான உரிமைப் பறிக்கப்பட்..
₹166 ₹175
குருதி நிலம் | Blood island: மரிச்ஜாப்பி படுகொலையின் வாய்மொழி வரலாறு
-5 %
1978-இல், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஏறக்குறைய ஒன்றரை லட்சம் அகதிகள் மேற்கு வங்கத்தின் சுந்தரவனக் காடுகளில் ஒரு தீவான மரிச்ஜாப்பியில் குடியேறினர். 1979 -ஆம் ஆண்டு மே மாதம் ஜோதி பாசுவின் இடதுசாரி அரசாங்கம் அத்தீவில் வசித்த அனைத்து அகதிகளையும் வெளியேற்றியது. அவர்களில் பெரும்பாலானோர் அவர்கள் வந்த மத..
₹190 ₹200
குருதியில் பூத்த மலர்கள் குருதியில் பூத்த மலர்கள்
-5 %
சீக்கியம் என்னும் சமயம், சமத்துவம் மற்றும் விடுதலை ஆகிய கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதையும், இந்திய துணைக்கண்டத்தின் பூர்வகுடி மக்களை பிராமணியம் என்னும் ஆக்கிரமிப்பு சக்தி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அடிமைப்படுத்தி வந்ததையும், அந்த சக்திக்கு எதிராக பத்து சீக்கிய குரு..
₹238 ₹250
குறளின் குரல்
-5 %
உலகத்திற்கே வாழ்வியலை சொல்லிக் கொடுத்தவர் நம் வள்ளுவர் ஆனால் இன்றைக்கு வாழ வழியில்லாமல் வழி தெரியாமல் நாம் திணறிக் கொண்டிருக்கின்றோம் வாழ்வில் எந்த செயல்கள் என்றால் அதில் எந்த திசையில் நாம் பயணித்தாலும் சில தடைகள், பிரச்சனைகள், சவால்கள், சங்கடங்கள் நாம் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் நமக்கு அறிவியல் ..
₹380 ₹400
குற்றமும் கருணையும்: இளம் ஐ.பி.எஸ். அதிகாரியின் தூத்துக்குடி அனுபவங்கள்
-5 %
உத்தரப் பிரதேசத்தில் பிறந்து தமிழகக் காவல் அதிகாரியாகப் பொறுப்பேற்ற அனூப் ஜெய்ஸ்வால் என்னும் அதிகாரியின் இள வயது அனுபவங்களைக் கதைபோலச் சொல்லும் நூல் இது. நெஞ்சில் உரமும் நேர்மைத் திறனும் கொண்ட ஒரு அதிகாரி, சட்டம் அளித்துள்ள அதிகார வரம்பிற்குள் எவ்வளவு சாதனைகள் படைக்க முடியும் என்பதற்கான எடுத்துக்காட..
₹261 ₹275
குழலோரத்தில் புத்தன் முகம்
-5 %
குழலோரத்தில் புத்தன் முகம்' தலைப்பிலேயே வாசகர் நெஞ்சங்களில் தன் முகம் பதிக்கிறார் கவிஞர். வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் கவிதையாக்கியிருக்கும் இவரது வல்லமை போற்றுதலுக்குரியது. 'இந்த வானத்தின் நிர்வாணத்தை என் இமைகள் கொண்டு மட்டுமே மூட முடியும்.', 'சாலையின் எதிர்த்திசையில் செல்லும் நண்பனுக்கு அனுப்பும..
₹95 ₹100
குவியம் குவியம்
-5 %
Publisher: Amilthini Books
ஒளிப்படக்கலை சார்ந்து தொடர்ந்து இயங்கி வருபவர். 100க்கும் மேற்பட்ட ஒளிப்படக்கலை சார்ந்த கட்டுரைகளை எழுதியுள்ளார். பெஸ்ட் போட்டாகிராபி டுடே இதழ், கேமரா அக்ஸ்கியுரா மின் இதழ் ஆகியவற்றில் கட்டுரைகளை எழுதியுள்ளார். 50க்கும் மேற்பட்ட ஒளிப்படக்கலைப் பயிற்சி வகுப்புகளை நடத்தியுள்ளார். “குவியம்” இவரது முதல்..
₹570 ₹600
கூந்தல்
-5 %
குறியீட்டு ஆழமும் மொழியும் அழுத்தமும் உடைய ஜெயமோகனின் சிறுகதைகள் உத்வேகம் ஊட்டும் வாசிப்பனுபவங்களும்கூட. எளிமையான ஒரு மேற்பரப்பு எல்லா கதைகளுக்கும் உள்ளது. பேய்க்கதைகளின் பாணியில் எழுதப்பட்ட கதைகள் சுயசரிதைக் குறிப்புகள் போன்ற கதைகள், கட்டுரைக்கும் கதைக்கும் நடுவில் இயங்கும் கதைகள் என பலவகைப்பட்ட வக..
₹181 ₹190
கூப்புக்காடு: வால்பாறையின் கதை
-5 %
சீன புத்தபிக்கு ஒருவரின் வெந்நீர் கோப்பையில் விழுந்தத் தேயிலையிலிருந்து உலகின் முதல் தேநீர் உருவானதென்னவோ தற்செயலானது தான். ஆனால் அதற்குப் பிந்தைய இந்த இரண்டாயிரம் ஆண்டுகளிலோ உலகமாந்தர்களால் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிகளவில் பருகப்படுவதாக பரவியிருக்கும் இந்தத் தேநீரின் ஒவ்வொரு சொட்டும் திட்டமிட்ட உ..
₹200 ₹210
Showing 577 to 588 of 1493 (125 Pages)