Menu
Your Cart

2022 Release

கேட்டதால் சொல்ல நேர்ந்தது
-5 %
நேர்காணல்கள் இவை.என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்குபெரிய யோசனை ஏதுமில்லாமல் அந்தந்த நேரத்தில் தோன்றியதைப்பதில்களாகச் சொல்லியிருக்கிறேன். மொத்தமாகத் தொகுத்துப் பார்க்கையில் வெவ்வேறு காலத்தில் நான் உளறிக்கொட்டியவைகளின் தொகுப்பாகத் தோற்றம் கொள்கிறது. என் மனதின் ஆழத்தில் ஊடுருவிச்செல்லும் கேள்விகளை வெளி..
₹190 ₹200
கேலக்ஸிகளுக்கு இடையே பயணம் சாத்தியமா?
-4 % Out Of Stock
ஆயிரம் ஆயிரம் விண்கலங்கள் விண்வெளியில் சென்றால் அங்கே, ட்ராபிக் ஜாம் ஏற்படாதா? மோதல் விபத்துகள் ஏற்படும் ஆபத்து உண்டா? இதுபோன்ற சில சுவையான அறிவியல் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். இந்தக் கட்டுரைகளில் சில ‘தமிழ்இந்து திசை’ நாளிதழில் வெளிவந்தவை. அந்தக் கட்டுரைகளை புத்தாக்கம் செய்து இந்த நூலில் த..
₹67 ₹70
கேளடா மானிடவா கேளடா மானிடவா
-5 %
கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர். குழந்தைகளுக்கான கனவுலகத்தைப் படைப்பதில் எப்போதும் பெரு விருப்பம் உள்ளவர். ஆகச்சிறந்த, பெண்ணியத்திற்கு வித்திட்ட பெரியார் அவர்களே பெண்களுக்குத்தான் அறிவுரை கூறுகிறார். பெண்களை கர்ப்பப்பையை வெட்டி எடுத்துவிடச் சொல்கிறார். முடியை 'க்ராப்' வைத்துக்கொள்ளச் சொல்கிறா..
₹152 ₹160
கைத்தறியும் கணிப்பொறியும்
-4 %
நம்மைச் சுற்றி இருக்கும் எத்தனை எத்தனையோ கருவிகள், வசதிகள் அறிவியல் தந்தவைதான். நாம் அன்றாடம் சுவைக்கும் சாம்பாரிலும் நமக்குத் துணிகளைத் தரும் கைத்தறி இயந்திரத்திலும் என்ன அறிவியல் இருக்க முடியும்? இப்படிப் பல்வேறு அம்சங்களில் பொதிந்திருக்கும் அறிவியலை இந்த நூலில் ஆசிரியர் விளக்கியிருக்கிறார். அறிவி..
₹86 ₹90
கையறுநதி
-5 %
மனிதர்களின் பலவகைப்பட்ட மனக்கோலங்களைப் புரிந்துகொள்வதற்கும் வரைந்து பார்ப்பதற்குமான வழித் திறப்புகளைக் காண்பிக்கும் மிகமிக அரிதான நூல். கடல் சார்ந்த நெய்தல் நிலத்தின் சமூகப் பண்பாட்டு வரைவியல் உருவாக்கத்தில் தனித்துவப் பங்களிப்பைச் செய்துகொண்டிருக்கும் ஆய்வறிஞர் வறீதையா கான்ஸ்தந்தின் அவர்களின் கையற..
₹209 ₹220
கைரதி 377: மாறிய பாலினரின் மாறாத வலிகள்
-5 %
திருநர்களின் வாழ்வியல் கூறுகள், உடலியல், உணர்வியல் வெளிப்பாடுகள், நிராகரிப்பின் வலிகள், பாலியல் வன்கொடுமைகள் ஆகியவற்றை பேசுகிற அதே நேரத்தில் இந்தக் கதைகள் அவர்களின் காதலையும் உரிமைகளுக்கான போராட்டங்களையும் கல்வியில் வேலை வாய்ப்புகளில் வாழ்நிலையில் சமூகநிலையில் அவர்கள் மேலெழுந்து வருவதையும் சரியாகப் ..
₹114 ₹120
கொஞ்சம் அறிவியல், கொஞ்சம் கதை
-5 %
அறிவியல்தான் இந்த உலகத்தின் அச்சாணி. பல நூற்றாண்டுகளாக வெவ்வேறு துறைகளில் வெவ்வேறு அறிவியலாளர்களுடைய சிறிய, பெரிய கண்டுபிடிப்புகள்தான் நம்முடைய இன்றைய வாழ்க்கைக்கும் அடித்தளமாக இருக்கின்றன. அவர்களுடைய பெயர்களை நாம் அறியாமல் இருக்கலாம், ஆனால், அவர்கள் கண்டுபிடித்தவற்றை ஒவ்வொரு கணமும் பயன்படுத்திக்கொண..
₹124 ₹130
Showing 589 to 600 of 1493 (125 Pages)