Menu
Your Cart

2022 Release

கொமுரம் பீம் | Komuram Bheemu
-5 %
கொமுரம் பீம் கோண்டு மக்களின் ரத்த ஓட்டமாக சுழற்சியில் இருக்கிறான். ரத்த ஓட்ட சங்கீத சுருதியை ஒலித்துக் கொண்டிருக்கிறான். அவன் கோண்டு மக்களின் கண்ணின் மணியாக அவர்கள் பார்வையை மேலும் கூர்மையாக்கிக் கொண்டிருக்கிறான். கைகளாக இருந்து ரகல் கொடியை உயர்த்திக் கொண்டிருக்கிறான். பிறை சின்னத்தை அரிவாள் சுத்திய..
₹333 ₹350
கொரோனா காலம்
-5 %
இந்த தொகுப்பில் எழுதப்பட்ட ஒவ்வொரு கதைகளும் பெருந்தொற்றை ஒவ்வொரு விதத்தில் பேசியவை. கோவிட் தொற்று இப்படி அலை அலையாக உலகின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் வாரிச் சுருட்டும் முன் எழுதப்பட்ட கதைகள் என்று கூட சொல்லலாம். வெறும் நடப்பைப் பேசும் கதைகளாக மட்டும் இல்லாமல், அரசியல், அறிவியல், தத்துவம், இருத்தலியல..
₹166 ₹175
கொரோனா வைரஸ்
-5 %
கூகிள் இணையத் தேடலில், 2020ஆம் ஆண்டு மட்டும் தேடப்பட்ட கேள்விகளில் முதலிடம் பெற்ற கேள்வி, ‘வைரஸ் என்றால் என்ன?' என்பதுதான். இந்தச் சூழ்நிலையில் வைரஸ் பற்றிய தவறான, அதிகாரப்பூர்வமில்லாத தகவல்களும் காட்டுத்தீ போல் பரவி, மக்களிடையே குழப்பத்தையும் தேவையற்ற அச்சத்தையும் விளைவிக்கின்றன. எனவே வைரஸ் குறித்த..
₹95 ₹100
கொலைக் குலவை
-5 %
பசிக்கு உடலை அறுத்துத் தரும்பொழுது என் பெயர் வசுமித்ர முலைகளால் உணவளிக்கும்பொழுது ததாகன்...
₹95 ₹100
கோக-கோலா வெற்றிக்கதை
-5 %
பெப்ஸியும் கோக-கோலாவும் நமக்குத்தான் குளிர்பானங்கள். ஆனால், அந்தத் தொழில் நிறுவனங்களுக்கு அவை பணத்தை அள்ளிக்கொட்டும் அமுதசுரபிகள். பல நாடுகளில் தண்ணீரையும் தாண்டித் தாகத்தைத் தீர்க்கும் முதன்மைப் பானங்களாக இவை அறியப்பட்டிருப்பதால் சின்னக் கடைகளில் தொடங்கி நட்சத்திர விடுதிகள்வரை எல்லா இடங்களிலும் சின..
₹209 ₹220
கோடிமுனை முதல் ஐ.நா.சபை வரை கோடிமுனை முதல் ஐ.நா.சபை வரை
-5 %
அடித்தள மக்களின் அரசியலாக்கமும் பொருளாதார விடுதலையும்... இன்றைக்கு அதிகார அமைப்பு எப்படி இயங்குகிறது? கொஞ்சம் பேரைப் பெரும்பணக்காரர்களாய் ஆக்குவது; மற்றவர்கள் எல்லோரையும் பிச்சைக்காரர்களாக்குவது. அந்த பெரும் பணக்காரகளின் அடிமைகளாக்குவது. உலகம் ஒரு திறந்தவெளி சிறைச்சாலை ஆகியிருக்கிறது. (இதற்கு மாற்ற..
₹143 ₹150
கோதே என்ன சொல்லியிருந்தால் என்ன?
-5 %
புதிய கதைகள் அருகிவரும் காலம் இது. சொல்லப்பட்ட கதைகளைத் தவிர்த்துப் புதிய கதைகள், புதிய களங்கள், புதிய கூறுமுறைகள் என நூதனப் பாய்ச்சலை நிகழ்த்துகிறது பெருந்தேவியின் புனைவுப் பிரவாகம். பின்நவீன வாழ்வைப் பின்நவீனத்துவ அழகியலுடன் அணுகுவதன் விளைவைப் பெருந்தேவியின் குறுங்கதைகளில் காண முடிகிறது. ஆழ்மனப் ப..
₹114 ₹120
கோபிகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
-5 %
கோபி கதைகளின் பலமே கேலி, கிண்டல், நக்கல், பகடிதான். எந்தவொரு விஷயமும் விவரிக்கப்படும் முறையினால் முக்கியமானதாகிறது. கிராமத்துச் சாவடிக்கு முன்னர் உள்ள ஆலமரத்தடியில் அமர்ந்து ஊர்க்கதை பேசிடும் மனிதர்களின் விட்டேத்தியான மனநிலை கோபியிடம் தோய்ந்துள்ளது. கதைகளின் வாயிலாக அறியப்படும் கோபி எதிலும் பரபரப்பு..
₹162 ₹170
Showing 601 to 612 of 1493 (125 Pages)