Menu
Your Cart

2022 Release

கோப்பை
-5 %
"இந்த நாவல் மனிதனுக்கும் அவன் மனதிற்கும் இடையேயான போராட்டமாக இருக்கும் என்று நம்புகிறேன். மனிதனை ஒரு கதாபாத்திரமாகவும் அவன் மனதை மற்றொரு கதாபாத்திரமாகவும் வடிவமைத்து, அதன் போக்கைக் கதையாய் எழுத முயன்றுள்ளேன். மனிதன் மற்றவர்களுக்காக முடிவெடுப்பான், மனம் தனக்கான முடிவெடுக்கும் என்ற நம்பிக்கையை ஆதாரமாக..
₹333 ₹350
கோழை சிங்கமும் பசித்த புலியும்
-5 %
லைமன் ஃப்ராங்க் பாம் 1856 மே 15 அன்று அமெரிக்காவின் நியூயார்க்கில் பிறந்தவர். அவருடைய பெற்றோருக்குப் பிறந்த ஒன்பது குழந்தைகளில் அவர் ஏழாவது குழந்தை. அவருடைய தந்தை பெஞ்சமின் ஃப்ராங்க் ஒரு வசதியான வர்த்தகர். ஃப்ராங்க் பல தளங்களில் சிறந்து விளங்கியவர். அவர் ஓர் எழுத்தாளர் மட்டுமல்ல, கவிஞர், நாடக ஆசிரிய..
₹52 ₹55
கௌதமருக்காகக் காத்திருக்கிறேன்
-5 %
கவிஞர் திராவிடமணி ஓர் சாதாரணப் பெண்ணாக உள்ளும் புறமும் நினுறு உலகைப் பார்க்கும் வழியில் அவரது கவிதைகள், கோடுகளோடும் வண்ணங்களோடும் பயணிக்கிற எம்போன்றவர்களுக்கு பிரவாகிக்கும் படிமவெளி அடுக்குகளோடு கேள்விகளையும் அமைதியையும் அளித்துச் செல்கின்றன. அவை வார்த்தைகளின் வழி நேரடியாகப் பேசும் உருவ அரூபச் சித்த..
₹114 ₹120
சகாக்கள்: நிகரானவர்கள் ஆனால் வேறானவர்கள்
-5 %
நூலகங்களுக்குச் சென்று நூல்களைப் புரட்டுகையில், கடற்கரை சென்று கடலில் கால்களை நனைக்கையில், அலுவலகங்கள் கடைகள் சென்று அவரவர் பணிகளை முடிக்கையில், என்றேனும் இந்தச் செயல்பாடுகள் மாற்றுத்திறனாளிகளுக்கு சாத்தியமாகுமா என சிந்தித்து இருப்போமா? படிகளில் பாய்ந்தேறும் நாம் முதுமையில் மாற்றுத்திறனாளிகளாகக் கூட..
₹228 ₹240
சங்க இலக்கியத்தில் புலியும் யானையும்
-5 %
சங்க இலக்கியத்தை ஆய்வுக்காக அணுகிப் படிக்கும் போதெல்லாம் அதில் இடம் பெற்றுள்ள யானை, புலி ஆகிய இரண்டின் இடையேயான போராட்டத்தை விரிவாகத் தெரிவிக்கும் பாடல்கள் எனக்கு வியப்பளித்தன. பறவைகளைப் பார்க்க காடுகள் மலைகள் என அலைந்து திரிந்தேன். ஆனால் புலிகளையும் யானைகளையும் நேரில் பார்த்து அவற்றின் செயல்பாட்டி..
₹57 ₹60
சங்கர் முதல் ஷங்கர் வரை
-5 %
டைரக்டர் ஷங்கர் தன்னைப் பற்றி என்னவாக நினைத்திருந்தார்? ஒரு காமெடி நடிகனாக, ஒரு ரியல் எஸ்டேட் ஓனராக, கஞ்சா வியாபாரியாக, யூனியன் போராளியாக, பட்டாசு வியாபாரியாக…. இப்படித்தான் நினைத்திருந்தார். இயக்குநராக வேண்டும் … ஆக முடியும் என்ற சுதாரிப்பு அவருக்கு எப்போது வந்தது? எப்படி வந்தது? வென்றது எப்படி? அவ..
₹95 ₹100
சங்காலத் தமிழர் உணவு: பண்டைய அடிசில் முறைகள்
-5 %
முனைவர் பக்தவத்சல பாரதி தமிழ்ச் சூழலின் மானிடவியலை முன்னெடுத்தவர். மானிடவியலை முறையாகப் படித்தவர்கள் சங்கப்பாடல்களை ஆய்வுக்கு எடுத்த பிறகுதான் தமிழரின் இன அறவியலின் ஒருபகுதி, அவர்களின் உணவுப் பண்பாடு என்னும் விஷயம் வெளிப்படுகிறது. தமிழரின் முக்கிய விழுமியம், பகிர்ந்துண்ணும் பண்பு. பாட்டுத் தொகை நூற்..
₹181 ₹190
சங்கேத செலாவணி
-5 %
தமிழில் குழுவுக்குறி என்று ஒரு இலக்கணப் பகுதி உண்டு என்பது தமிழ் ஆசிரியர்களுக்குத் தெரியும். ஒரு சொல்லின் பொருளை அதை மறைமுகமாக வேறு ஒரு சொல் கொண்டு ஒரு குறிப்பிட்டக் குழுவினர் தங்களுக்குள் தகவல் பரிமாறிக் கொள்வதும், பொதுவில் குறிப்பிடத்தகாத சொற்களை பண்பாடு கருதி வேறு ஒரு பொருள் கொண்ட சொல்லை பயன்படுத..
₹133 ₹140
சட்டைக்காரி
-5 %
நாவல் என்னும் கலையினூடே வரலாற்றை தேடுவதுடன் கண்ணெதிரே அழிந்துப்போன புவியியலை அல்லது காலத்தின் அடுக்குகளில் ஒளிந்துக் கொண்டிருக்கிற நிலப்பரப்பை வாசகர்களின் கண் முன்னே நிறுத்துவதில் தேர்ந்த எழுத்தாளர் கரன் கார்க்கி அவர்களின் "சட்டைக்காரி" நீலம் வெளியீடாக...
₹356 ₹375
Showing 613 to 624 of 1493 (125 Pages)