Menu
Your Cart

2022 Release

சரஸ்வதி காலம்
-5 %
“ஒரு தமிழ்ப் பத்திரிகை ஆசிரியராக இருந்த போதிலுங்கூட நண்பர் விஜயபாஸ்கரனால் என் கதைகள் என் விருப்பப்படி இருந்தால் போதும் என எவ்வாறு எண்ண முடிந்தது என்பதை நினைத்து இன்றுவரையிலும் ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கிறேன். மகான்தான் அவர்.” - சுந்தர ராமசாமி அந்த ‘மகான்’ வ.விஜயபாஸ்கரன் நடத்திய அந்தத் தமிழ்ப் பத்தி..
₹214 ₹225
சர்வதேசத் திரைப்படங்கள்
-5 %
இன்று OTT யில் ஓர் உலகத் திரைப்படத்தைப் பார்ப்பது மிகவும் எளிதான செயல். ஆனால், எந்தத் திரைப்படம் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்வது சவாலானது. தங்கள் நேரத்தையும் ஆற்றலையும் இதற்கென ஒதுக்கி, பல திரைப்படங்களைப் பார்த்து, அவற்றில் சிறந்தவற்றை அறிமுகம் செய்வது ஒரு கலை. சுரேஷ் கண்ணன் அப்பணியைத் திறம்ப..
₹152 ₹160
சர்வதேசத் திரைப்படங்கள்(part-2)
-5 %
சுரேஷ் கண்ணன் தொடர்ந்து உலகத் திரைப்படங்களைப் பற்றி உரையாடிவருபவர். அவர் குமுதத்தில் எழுதிய உலகத் திரைப்படங்கள். பற்றிய அறிமுகக் கட்டுரைகளின் இரண்டாவது தொகுப்பு இது. உலகம் முழுக்க வெளியாகும் முக்கியமான திரைப்படங்களை, அதன் மையச்சரடை மட்டும் சொல்லி, எளிமையாக அறிமுகப்படுத்துகிறார் நூலாசிரியர். இந்தக்க..
₹143 ₹150
சற்றுத் திமிரானவளை எனக்குப் பிடித்துவிடுகிறது
-5 %
எளிய மனிதர்கள் – அவர்களின் வாழ்வை எளிய மொழியில் பேசும் கதைகள் என்பதே செல்வசாமியனின் பலம். கிராமம் அல்லது நகரம் எதுவாயினும் எளிய விவரிப்புகளின் வழியே அதன் சித்திரத்தைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்த அவருக்குச் சாத்தியப்படுகிறது...
₹162 ₹170
சலனமின்றி மிதக்கும் இறகு
-5 %
“கூண்டுப் பறவைகள் ஏன் பாடுகின்றன?” என்று கேட்டார் ஆப்ரோ அமெரிக்கக் கவிஞர் மாயா ஆஞ்சலோ. பறவைகளிடம் பாடுவதற்கு என்று இதுவரை பாடப்படாத ஒரு பாடல் இருக்கிறது. அதை அப்பறவை வானில் இருந்தாலும் கூண்டில் இருந்தாலும் பாடத் தவறுவதே இல்லை. கவிஞர் பிரியா பாஸ்கரன்கூட இப்படிப்பட்ட ஓர் அபூர்வப் பறவையாகத்தான் எனக்குத..
₹171 ₹180
சலபதி 50: தொடரும் பயணம்
-5 %
ஆ. இரா. வேங்கடாசலபதிக்கு (1967) 50 வயது நிறைவுற்றதையடுத்து, 2019இல் சென்னையில் நடைபெற்ற அவரது பங்களிப்புகள் குறித்து கருத்தரங்கில் வாசிக்கப் பெற்றவற்றுள் 16 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். காலச்சுவடு, இந்து லிட் பார் லைஃப், கடவு ஆகிய அமைப்புகள் இணைந்து இரு நாள்கள் நிகழ்த்திய 'விரிவும் ஆழமும்' என்ற தல..
₹214 ₹225
சஹீர் | Zahir சஹீர் | Zahir
-5 %
புகழ் பெற்ற ஒரு நூலாசிரியர், போர்முனைச் செய்திகளைச் சேகரிக்கின்ற ஒரு பத்திரிகையாளராக வேலை பார்த்து வரும் தன்னுடைய மனைவி திடீரென்று ஒரு நாள் எந்தச் சுவடுமின்றித் தன்னுடைய வாழ்க்கையிலிருந்து மாயமாய் மறைந்துவிடுவதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். காலம் அவருக்கு அதிக வெற்றிகளையும் ஒரு புதிய காதலையும் கொண்டு..
₹379 ₹399
சாணக்கியன் (பாகம் 1)
-5 % Available
தனியொரு மனிதன், சர்வ வல்லமையுள்ள மகதப் பேரரசனை எதிர்த்து நின்று, அவனை ராஜ்ஜியத்தில் இருந்தே அகற்றுவேன் என்று சபதமிடுவதைக் கண்டு, பைத்தியம் என்றே பலரும் நினைத்தார்கள். இந்த நேரத்தில் தோல்வியே அறியாத அலெக்ஸாண்டரும் பாரதத்திற்குப் படையெடுத்து வந்தான். இந்த இரண்டு வலிமை மிக்க எதிரிகளையும் ஜெயிக்க விடாமல..
₹418 ₹440
சாணக்கியன் (பாகம் 2)
-5 %
தனியொரு மனிதன், சர்வ வல்லமையுள்ள மகதப் பேரரசனை எதிர்த்து நின்று, அவனை ராஜ்ஜியத்தில் இருந்தே அகற்றுவேன் என்று சபதமிடுவதைக் கண்டு, பைத்தியம் என்றே பலரும் நினைத்தார்கள். இந்த நேரத்தில் தோல்வியே அறியாத அலெக்ஸாண்டரும் பாரதத்திற்குப் படையெடுத்து வந்தான். இந்த இரண்டு வலிமை மிக்க எதிரிகளையும் ஜெயிக்க விடாமல..
₹437 ₹460
சாண்ட்விச் - புணர்தலின் ஊடல் இனிது
-5 % Out Of Stock
நம் சமூகத்திற்கு பாலியல் கல்வி தேவையா? பாலியல் கல்வி கொடுப்பதன் மூலம் பாலின சமத்துவம் மேம்படுமா? பாலியல் குற்றங்கள் குறையுமா? இல்லை பாலியல் கல்வி அவசியமற்றது, பாலியல் எப்போதும் போல் நம் சமூகத்தில் மறைபொருளாகவே இருக்க வேண்டும். இது போன்ற சிந்தனைகள் ஒரு புறமிருக்க இந்த நாவலை என் தனிப்பட்ட வாழ்க்கையில..
₹124 ₹130
Showing 637 to 648 of 1493 (125 Pages)